🌏🌎🌍சிவசஹஸ்ர நாமம் (சிவநாமங்கள் ஆயிரம்)🌏🌎🌍
🌏🌎🌍சிவசஹஸ்ர நாமம் (சிவநாமங்கள் ஆயிரம்)🌏🌎🌍
சிறப்பு இந்த நாமாவளிகளைப் பற்றி இதனால் வரையிலும் யாரும் அளிக்கப்படவில்லை என்பதை மிகவும் சிறப்புடன் தெரிவித்துக் கொள்கிறேன் நீங்கள் சென்று கூகுளில் பார்த்தாலும் கிடைக்காது யாரும் இதுவரை இந்த பதிப்பை கொடுக்கவில்லை என்பதை மிக மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் சர்வம் சிவார்ப்பணம்..
"முனி சிரேஷ்டர்களாகிய நைமிசாரணிய வாசிகளே! நான் வியாச மகரிஷியிடம் எவ்வாறு கேட்டிருக்கிறேனோ அவ்வாறே சொல்லுகிறேன். கேளுங்கள். விஷ்ணுவினால் சிவபெருமான் மகிழ்ச்சியடையும்படி ஸ்தோத்தரிக்கப்பட்டதும் புண்ணியகரமுமான சிவஸஹஸ்ரநாமங்களை இப்போது சொல்லுகிறேன். விஷ்ணு வாக்கியம் :-
சிவசஹஸ்ர நாமம் (சிவநாமங்கள் ஆயிரம்
ஜ்ஞாநஸம்ஹிதே சிவஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம் ஸ்ரீவிஷ்ணுருவாச
சிவோஹரோம்ரிடோருத்ர: புஷ்கர: புஷ்பலோசந:அர்திகம்ய: ஸதாசார: ஷர்வ ஷம்புர்மஹேஷ்வர: 01
சந்த்ராபீடஷ் சந்த்ரமௌலிர்விஷ்வம் விஷ்வாமரேஷ்வர:
வேதாந்தஸாரஸந்தோஹ: கபாலீ நீலலோஹித:02
த்யாநாதாரோ அபரிச்சேத்யோ கௌரீபர்த்தா கணேஷ்வர: அஷ்டமூர்திர் விஷ்வமூர்திஸ்த்ரிவர்கஸ்வர்கஸாதந:03
ஜ்ஞாநகம்யோத்ரிடப்ரஜ்ஞோ தேவதேவஸ்த்ரிலோசந: வாமதேவோ மஹாதேவ: படு: பரிவ்ரிடோத்ரிட:04
விஷ்வரூபோ விரூபாக்ஷோ வாகீ: ஷுசிஸத்ம: ஸர்வப்ரமாணஸம்வாதீ வ்ரிஷாங்கோ வ்ரிஷவாஹந:05
ஈஷ: பிநாகீ கட்வாங்கீ சித்ரவேஷஷ்சிரந்தந: தமோஹரோ மஹாயோகீ கோப்தா ப்ரஹ்மாசதூர்ஜடி:06
காலகால: கிரித்திவாஸா: ஸுபக: ப்ரணவாத்மக: உந்நத்ர: புருஷோ ஜுஷ்யோ துர்வாஸா: புரஷாஸந:07
திவ்யாயுத: ஸ்கந்தகுரு: பரமேஷ்டீ பராத்பர: அநாதிமத்யநிதநோ கிரிஷோ கிரிஜாதவ: 08
குபேரபந்து: ஸ்ரீகண்டோ லோகவர்ணோத்தமோம்ரிது: ஸமாதிவேத்ய: கோதண்டீ நீலகண்ட: பரஸ்வதீ: 09
விஷாலாக்ஷோ ம்ரிகவ்யாத: ஸுரேஷ: ஸூர்யதாபந: தர்மதாமக்ஷமாக்ஷேத்ரம் பகவாந் பகநேத்ரபித் 10
உக்ர: பஷுபதிஸ்தார்ய: ப்ரியபக்த: பரந்தப: தாதாதயாகரோ தக்ஷ: கர்மந்தீ காமஷாஸந: 11
ஷ்மஷாநநிலய: ஸூக்ஷ்ம: ஷ்மஷாநஸ்தோ மஹேஷ்வர: லோககர்த்தா ம்ரிகபதிர்மஹாகர்த்தா மெஹௌஷதி:12
ஓம்..
நீதி: ஸுநீதி: ஷுத்தாம்மா ஸோம: ஸோமரத: ஸுகீ
ஸோமபோ அம்ரிதப: ஸௌயோ மஹாதேஜா மஹாத்யுதி
தேஜோமயோ அம்ரிதமயோ அந்தமயஷ்ச ஸுதாபதி:
அஜாதஷத்ருராலோக: ஸம்பாவ்யோஹவ்யவாஹந:
லோககரோ வேதகர: ஸூத்ரகார: ஸூநாதந:
மஹர்ஷி : கபிலாசார்யோ விஷ்வதீப்திர்விலோசந:
பிநாகபாணிர் பூதேவ: ஸ்வஸ்தித:
ஸ்வஸ்திக்ரித்ஸுதீ:
தாத்ரி தாமா தாமகர: ஸர்வக: ஸர்வகோசர: ப்ரஹ்மஸ்ரீவிஷ்வஸ்ரிக் ஸர்க: கர்ணிகார : ப்ரிய: கவி: ஷாகோ விஷாகோ கோஷாக: ஷிவோபிஷகநுத்தம: கங்காப்லவோதகோபவ்ய: புஷ்கல: ஸ்தபதி: ஸ்திர: விஜிதாத்மா விஷயாத்மா பூதவாஹநஸாரதி: ஸகணோ கணகாயஷ்ச ஸுகீர்திஷ்சந்தஸம்ஷய: காமதேவ: காமபாலோ பஸ்மோத்தூலிதவிக்ரஹ: பஸ்மப்ரியோ பஸ்மஷாயீ காமீகாந்த: க்ரிதாகம: ஸமாவர்தோநிவ்ரித்தாத்மா தர்மபுஞ்ஜ: ஸதாஷிவ: அகல்மஷஷ்சதுர்பாஹுர்துராவாஸோ துராஸ்த: துர்லபோ துர்கமோதுர்க: ஸர்வாயுதவிஷாரத: அத்யாத்மயோகநிலய: ஸுதந்துஸ்தந்துவர்தந: ஷுபாங்கோ லோகஸரங்கோ ஜகதீஷோ ஜநார்தந: பஸ்மஷுத்திகரோ மேருரோஜஸ்வீ ஷுத்தவிக்ரஹ: அஸாத்ய: ஸாதுஸாத்யஷ்ச ப்ரித்யமர்கடரூபத்ரிக் ஹிரண்யரேதா: பௌராணோ ரிபுஜீவஹரோபல: மஹாஹ்ரதோ மஹாகர்த்த: ஸித்தவ்ரிந்தாரவந்தித வ்யாக்ரசர்மாம்பரோ வ்யாலீ மஹாபூதோ மஹாநிதி:
ஓம்..
சிவசஹஸ்ர நாமம் (சிவநாமங்கள் ஆயிரம்
அம்ரிதாஷோ அம்ரிதவபு: பாஞ்சஜந்ய: ப்ரபஞ்ஜந: பஞ்சவிம்ஷதிதத்வஸ்த: பாரிஜாத: பராவர: ஸுலப: ஸுவ்ரத: ஷூரோப்ரஹ்மவேதநிதிர்நிதி: வர்ணாஷ்ரமகுருர்வர்ணீ ஷத்ருஜிச்சத்ருதாபந: ஆஷ்ரம: க்ஷபண: க்ஷாமோஜ்ஞாநவாநசலேஷ்வர: ப்ரமாணபூதோதுர்ஜ்ஞேய: ஸுபர்ணோ வாயுவாஹந: தநுர்தரோ தநுர்வேதோ குணராஷிர்குணாகர: ஸத்ய: ஸத்யபரோ தீநோ தர்மாங்கோ தர்மஸாதந: அநந்தத்ரிஷ்டிராநந்தோ தண்டோதமயிதாதம்: அபிவாத்யோ மஹாமாயோ விஷ்வகர்மா விஷாரத: வீதராகோ விநீதாத்மா தபஸ்வீ பூதபாவந்: உந்மத்தவேஷ: ப்ரச்சந்நோ ஜிதகாமோ அஜிதப்ரிய: கல்யாணப்ரக்ரிதி: கல்ப: ஸர்வலோகப்ரஜாபதி: தரஸ்வீதாரகோ தீமாந் ப்ரதாநப்ரபுரவ்யய: லோகபாலோ அந்தர்ஹிதாத்மா கல்பாதி: கமலேக்ஷண: வேதஷாஸ்த்ரார்ததத்வஜ்ஞோ அநியமோநியதாஷ்ரய: சந்த்ர: ஸூர்ய: ஷூநி: கேதுர்வராங்கோ வித்ருமச்சவி: பக்திவஷ்ய: பரப்ரஹ்மம்ரிகபாணார்பணோ அநக: அத்ரிரத்ர்யாலய: காந்த: பரமாத்மா ஜகத்குரு: ஸர்வகர்மாலயஸ்துஷ்டோ மங்கல்யோ மங்கலாவ்ரித: மஹாதபா தீர்கதபா: ஸ்தவிஷ்ட: ஸ்தவிரோ த்ருவ: அஹ: ஸம்வத்ஸரோ வ்யாப்தி: ப்ரமாணம் பரமம்தப: ஸம்வத்ஸரகரோ மந்த்ரப்ரத்யய: ஸர்வதர்ஷந: அஜ: ஸர்வேஷ்வர: ஸித்தோ மஹாரேதா மஹாபல: யோகீ யோக்யோ மஹாதேஜ: ஸித்தி: ஸர்வாதிரக்ரஹ வஸுர்வஸுமநா: ஸத்ய: ஸர்வபாபஹரோ ஸர:
ஓம்..
ஸுகீர்தி: ஷோபந: ஸ்ரீமாநவாங்மநஸகோசர: அம்ரித: ஷாஷ்வத: ஷாந்தோ பாணஹஸ்த: ப்ரதாபவாந் கமண்டலுதரோ தந்வீ வேதாங்கோ வேதவிந்முநி: ப்ராஜிஷ்ணுர்போஜநம் போக்தாலோகநாதோ துராதர:
அதீந்த்ரியோ மஹாமாய: ஸர்வவாஸஷ்பத: காலயோகீ மஹாவீர்யோ மஹோத்ஸாஹோ மஹாபல: மபாபுத்திர்மஹாவீர்யோ பூதசாரீ புரந்தர: நிஷாசர: ப்ரேதசாரீ மஹாஷக்திர்மஹாத்யுதி: அநிர்தேஷ்யவபு: ஸ்ரீமாந்த்ஸர்வாசார்யமநோகதி: பஹுஷ்ருதோ மஹாமாயோ நியதாத்மா த்ருவோ அத்ருவ ஓஜஸ்தேஜோ த்யுதிதரோ நர்தக: ஸர்வஷாஸக: ந்ரித்யப்ரியோ ந்ரித்யநித்ய: ப்ரகாஷாத்மா ப்ரகாஷக: ஸ்பஷ்டாக்ஷரோ புதோ மந்த்ர: ஸமாந: ஸாரஸம்ப்லவ: யுகாதிக்ரித் யுகாவர்தோ கம்பீரோ வ்ரிஷவாஹந: இஷ்டோ விஷிஷ்ட: ஷிஷ்டேஷ்ட: ஷலப: ஷரபோ தநு: தீர்தரூபஸ்தீர்தநாமா தீர்தத்ரிஷ்ய: ஸ்துதோர்த்த: அபாந்நிதிரதிஷ்டாநம் விஜயோ ஜயகாலவித் ப்ரதிஷ்டித: ப்ரமாணஜ்ஞோ ஹிரண்யகவசோ ஹரி: விமோசந: ஸுரகணோ வித்யேஷோ பிந்துஸம்ஷ்ரய: பாலரூபோ பலோந்மத்தோ விகர்தா கஹதோ குஹ: கரணம் காரணம் கர்தா ஸர்வபந்தவிமோசந: வ்யவஸாயோ வ்யவஸ்தாந: ஸ்தாநதோ ஜகதாதிஜ: குருதோ லலிதோ அபேதோ பவாத்மாத்மநிஸம்ஸ்தித: வீரேஷ்வரே வீரபத்ரோ வீராஸநவிதிர்விராட் வீரசூடாமணிர்வேத்தாதீவ்ராநந்தோ நதீதர: அஜ்ஞாதாரஸ்த்ரிஷூலீ ச ஷிபிவிஷ்ட: ஷிவாலய:
ஓம்..
சிவசஹஸ்ரநாமம்(சிவநாமங்கள் ஆயிரம்
வாலகில்யோ மஹாசாபஸ்திக்மாம்ஷுர்பதிர: கக: அபிராம்: ஸுஷரண: ஸுப்ரஹ்மண்ய: ஸுதாபதி: மகவாந் கௌஷிகோ கோமாந் விராம: ஸர்வஸாதந: லலாடாக்ஷோ விஷ்வதேஹ: ஸாரா: ஸம்ஸாரசக்ரப்ரித் அமோகதண்டோ மத்யஸ்தோ ஹிரண்யோ ப்ரஹ்மவர்கள் பரமார்த: பரோமாயீ ஷம்பரோ வ்யாக்ரலோசந: ருசிர்விரஞ்சி: ஸ்வர்பந்துர்வாசஸ்பதிரஹர்பதி: ரவிர்விரோசந: ஸ்கந்த: ஷாஸ்தா வைவஸ்வதோ யம: யுக்திருந்நதகீர்திஷ்ச ஸாநுராக: பரஞ்ஜய: கைலாஸாதிபதி: காந்த: ஸவிதா ரவிலோசந: வித்வத்தமோ வீதபயோ விஷ்வபர்தா அநிவாரித நித்யோ நித்யகல்யாண: புண்யஷ்ரவணகீர்தந: தூரஷ்ரவா விஷ்வஸஹோ த்யேயோ து:ஸ்வப்நநாஷந: உத்தாரணோ துஷ்க்ரிதிஹா விஜ்ஞேயோ து:ஸஹோ
அநாதிப்பூர்புவோ லக்ஷ்மீ: கிரீடீ த்ரிதஷாதிப: விஷ்வகோப்தா விஷ்வகர்தா ஸுவீரோ ருசிராங்கத: ஐநநோ ஜநநுந்மாதி: ப்ரீதிமாந்நீதிமாந்தவ: வஸிஷ்ட: கஷ்யபோ பாநுர்பீமோ பீமபராக்ரம: ப்ரணவ: ஸத்பதாசாரோ மஹாகாஷோ மஹாதந: ஜந்மாதிபோ மஹாதேவ்: ஸ்கலாகம்பார்க: தத்த்வம் தத்த்வவிதேகாத்மா விபுர்விஷ்வவிபூஷண: ரிஷிர்ப்ரஹ்மண ஐஷ்வர்ய ஜந்மம்ரித்யுஜராதிக: பஞ்சயஜ்ஞஸத்பத்திர்விஷ்வேஷோ விமலோதய ஆத்மயோநிரநாத்யந்தோ வத்ஸலோ பக்தலோகத்ரிக் காயத்ரீவல்லப: ப்ராம்ஷுர்விஷ்வாவாஸ: ப்ரபாகர: ஷிஷுர்கிரிரத: ஸம்ராட் ஸுஷேண: ஸுரஷத்ருஹா
ஓம்..
அமோகோ அரிஷ்டநேமிஷ்ச குமுதோ விகதஜ்வர: ஸ்வயஞ்ஜ்யோதிஸ்தநுஜ்யோதிராத்மஜ்யோதிரசஞ்சல: பிங்கல: கபிலஷ்மஷ்ருர்பாலநேத்ரஸ்த்ரயீதநு:
ஜ்ஞாநஸ்கந்தோ மஹாநீதிர்விஷ்வோத்பத்திருபப்லவ: பகோ விவஸ்வாநாதித்தோ யோகபாரோ திவஸ்பதி: கல்யாணகுணநாமா ச பாபஹா புண்யதர்ஷந: உதாரகீர்திருத்யோகீ ஸத்யோகீ ஸதஸந்மய: நக்ஷத்ரமாலி நாகேஷ: ஸ்வாதிஷ்டாநபதாஷ்ரய: பவித்ர: பாபஹாரீ ச மணிபூரோ நபோகதி: ஹ்ரித்புண்டரீகமாஸீந: ஷக்ர: ஷாந்தோ வ்ரிஷாகபி: உஷ்ணோ க்ரிஹபதி: க்ரிஷ்ண: ஸமர்தோ அநர்தநாஷந் அதர்மஷத்ரஜ்ஞேய: புருஹூத: புருஷ்ருத: ப்ரமகர்போ ப்ரிஹத்கர்போ தர்மதேநுர்தநாகம்: ஜகத்திதைஷு ஸுகத: குமார்: குஷலாகம்: ஹிரண்யவர்ணோ ஜ்யோதிஷ் மாந்நாநாபூதரதோ த்வநி: அராகோ நயநாத்யக்ஷோ விஷ்வாமித்ரோ தநேஷ்வர: ப்ரஹ்மஜ்யோதிர்வஸுதாமா மஹாஜ்யோதிரநுத்தம மாதாமஹோ மாதரிஷ்வாநபஸ்வாந்நாகஹாரத்ரிக்: புலஸ்த்ய: புலஹோ அகஹ்த்யோ ஜாதூகர்ண்ய: பராஷர நிராவரணநிர்வாரோ வைரஞ்ச்யோ விஷ்டரஷ்ரவா: ஆத்மபூரநிருத்தோ அத்ரிர்ஜ்ஞாநமூர்திர்மஹாயஷா: லோகவீராக்ரணீர்வீரஷ்சண்ட: ஸத்யபராக்ரம: வ்யாலாகல்போ மஹாகல்ப: கல்பவ்ரிக்ஷ: கலாதர: அலங்கரிஷ்ணுரசலோ ரோசிஷ்ணுர்விக்ரமோந்நத: ஆயு: ஷப்தபதிர்வேகீப்லவந: ஷிகிஸாரதி: அஸம்ஸ்ரிஷ்டோ அதிதி: ஷக்ரப்ரமாதீ பாதபாஸந்:
ஓம்..
. சிவசஹஸ்ர நாமம்
(சிவநாமங்கள்
ஆயிரம்
வ்ஸுஷ்ரவாஹவ்யவாஹ: ப்ரதப்தா விஷ்வபோஜந: ஜப்யோ ஜராதிஷமநோ லோஹிதாத்மா தநூநபாத் ப்ரிஹதஷ்வோ நபோ யோநி: ஸுப்ரதீகஸ்தமிஸ்ரஹா நிதாகஸ்தபநோ மேக: ஸ்வக்ஷ: பரபுரஞ்ஜய: ஸுகநில: ஸுநிஷ்பந்ந: ஸுரபி: ஷிஷிராத்மக: வஸந்தோமாதவோ க்ரீஷ்மோ நபஸ்யோ பீஜவாஹந: அங்கிராகுருராத்ரேயோ விமலோ விஷ்வவாஹந: பாவந: ஸுமதிர்வித்வாந்ஸ்த்ரைவித்யோ நரவாஹந: மநோபுத்திரஹங்கார: க்ஷேத்ரஜ்ஞ: க்ஷேத்ரபாலக: ஜமதக்நிர்பலநிதிர்விகாலோ விஷ்வகாலவ: அகோரோ அநுத்தரோ யஜ்ஞ: ஷ்ரேயோ நிஷ்ரேயஸாம்
ஷைலோ ககநகுந்தாபோ தாநவாரிரரிந்தம: ரஜநீ ஜநகஷ்சாருவிஷல்யோ லோககல்பத்ரிக்
சதுர்வேதஷ்சதுர்பாவஷ்சதுரஷ்சதுரப்ரிய: ஆம்நாயோ அதஸமாம்நாயஸ்தீர்ததேவஷிவாலய: பஹுரூபோ மஹாரூப: ஸர்வரூபஷ்சராசர: நியாயநிர்மாயகோ ந்யாயீ ந்யாயம்யோ நிரந்தர: ஸஹஸ்ரமூர்தா தேவேந்த்ர: ஸர்வஷஸ்த்ரப்ரபஞ்ஜந: முண்டோ விரூபோ விக்ராந்தோ தண்டீதாந்தோ குணே பிங்கலாக்ஷோ ஜநாத்யக்ஷோ நீலக்ரீவோ நிராமய: ஸஹஸ்ரபாஹு: ஸர்வேஷ: ஷரண்ய: ஸர்வலோகத்ரிக் பத்மாஸந: பரஞ்ஜ்யோதி: பரம்பார: பரம்பலம் பத்மகர்போ மஹாகர்போ விஷ்வகர்போ விசக்ஷண: சராசரஜ்ஞோ வரதோ வரேஷஸ்து மஹாபல: தேவாஸுரகுருர்தேவோ தேவாஸுரமஹாஷ்ரய:
ஓம்..
தேவாதிதேவோ தேவாக்நிர்தேவாக்நிஸுகத: ப்ரபு: தேவாஸுரேஷ்வரோ திவ்யோ தேவாஸுரமஹேஷ்வர: தேவதேவமயோ அசிந்த்யோ தேவதேவாத்மஸம்பவ: ஸத்யோநிரஸுரவ்யாக்ரோ தேவஸிம்ஹோ திவாகர: விபுதாக்ரவரஷ்ரேஷ்ட: ஸர்வதேவோத்தமோத்தம:
ஷிவஜ்ஞாநரத: ஸ்ரீமாந் ஷிகி ஸ்ரீபர்வதப்ரிய: வஜ்ரஹஸ்த: ஸித்தகட்கீ நரஸிம்ஹநிபாதந: ப்ரஹ்மசாரீ லோகசாரீ தர்மசாரீ தநாதிப: நந்தீ நந்தீஷ்வரோ அநந்தோ நக்நவ்ரததர: ஷுசி: லிங்கத்பயக்ஷ: ஸுராத்யக்ஷோ யோகாத்யக்ஷோ யுகாவ ஸ்வதர்மா ஸ்வர்கத: ஸ்வர்ககர: ஸ்வரமயஸ்வந: பாணாத்யக்ஷோ பீஜகர்தா தர்மக்ரித் தர்மஸம்பவ: தம்போ லோபோ அர்தவிச்சம்பு: ஸர்வபூதமஹேஷ்வர: ஷ்மஷாநநிலயஸ்த்ர்யக்ஷ: ஸேதுரப்ரதிமாக்ரிதி: லோகோத்தரஸ்புடாலோகஸ்த்ர்யம்பகே நாகபூஷண: அந்தகாரிர்மகத்வேஷீ விஷ்ணுகந்தரபாதந: ஹீந்தோஷோ அக்ஷயகுணோ தக்ஷாரி: பூஷதநத்பித் தூர்ஜடி: கண்டபரஷு: ஸகலோ நிஷ்கலோ அநக: அகால: ஸ்கலாதார: பாண்டுராபோ ம்ரிடோ நட: பூர்ண: பூரயிதா புண்ய: ஸுகுமார: ஸுலோசந: ஸாமகேயப்ரியோ அக்ரூர: புண்யகீர்திரநாமய: மநோஜவஸ்தீர்தகரோ ஜடிலோ ஜீவிதேஷ்வர: ஜீவிதாந்தகரோ நித்யோ வஸுரேதா வஸுப்ரத: ஸத்கதி: ஸத்க்ரிதி: ஸித்தி: ஸஜ்ஜாதி: காலகண்டக: கலாதரோ மஹாகாலோ பூதஸத்யபராயண: லோகலாவண்யகர்தா ச லோகோத்தரஸுகாலய:
ஓம்..
சிவசஹஸ்ர நாமம் (சிவநாமங்கள் ஆயிரம்
சந்த்ரஸஞ்ஜீவந: ஷாஸ்தா லோககூடோ மஹாதிப: லோகபந்துர்லோகநாத: க்ரிதஜ்ஞ: கீர்திபூஷண: அநபாயோ அக்ஷர: காந்த: ஸர்வஷஸ்த்ரப்ரிதாம்வர: தேஜோமயோ த்யுதிதரோ லோகநாமக்ரணீரணு: ஷுசிஸ்மித: ப்ரஸந்நாத்மா துர்ஜேயோ துரதிக்ரம்: ஜ்யோதிர்மயோ ஜகந்நாதோ நிராகாரோ ஜலேஷ்வர: தும்பவீணோ மஹாகோபோ விஷோக: ஷோகநாஷந: 10 த்ரிலோகபஸ்த்ரிலோகேஷ: ஸர்வஷுத்திரதோக்ஷஜ: அவ்யக்தலக்ஷணோ தேவோ வ்யக்தாவ்யக்தோ விஷாம்ப
வரஷீலோ வரகுண: ஸாரோ மாநதநோமய: ப்ரஹ்மாவிஷ்ணு: ப்ரஜாபாலோ ஹம்ஸோ ஹம்ஸகதிர்வயன் வேதா விதாதா தாதா ச ஸ்ரஷ்டா ஹர்த்தா சதுர்முக: கைலாஸஷிகராவாஸீ ஸர்வாவாஸீ ஸதாகதி: ஹிரண்யகர்போ த்ருஹிணோ பூதபாலோ அத பூபதி: ஸத்யோகீ யோகவித்யோகீ வரதோ ப்ராஹ்மணப்ரிய: தேவப்ரியோ தேவநாதோ தேவஜ்ஞோ தேவசிந்தக: விஷமாக்ஷோ விஷாலாக்ஷோ வ்ரிஷதோ வ்ரிஷவர்தந: நிர்மமோ நிரஹங்காரோ நிர்மோஹோ நிருபத்ரவ: தர்பஹா தர்பதோ த்ரிப்த: ஸர்வர்து பரிவர்த்தக: ஸஹஸ்ரஜித்ஸஹஸ்ரார்சி: ஸ்திக்தப்ரக்ரிதிதக்ஷிண: பூதபவ்யபவந்நாத: ப்ரபவோ பூதிநாஷந: அர்தோ அநர்தோ மஹாகோஷ: பரகார்யைகபண்டித: நிஷ்கண்டக: க்ரிதாநந்தோ நிர்வ்யாஜோ வ்யாஜமர்தந: ஸத்வவாந் ஸாத்விக: ஸத்யகீர்தி: ஸ்நேஹக்ரிதாகம்: அகம்பிதோ குணக்ராஹீ நைகாத்மா நைககர்மக்ரி ஸுப்ரீத: ஸுமுக: ஸூக்ஷ்ம: ஸுகரோ தக்ஷிணாநில:
ஓம்..
நந்தி கந்ததரோ துர்ய: ப்ரகட: ப்ரீதிவர்தந: அபராஜித: ஸர்வஸத்வோ கோவிந்த: ஸத்வ்வாஹந: அத்ரித: ஸ்வத்ரித: ஸித்த: பூதமூர்திர்யஷோதந: வாராஹஷ்ரிங்கத்ரிக் ஷ்ரிங்கீ பலவாநேகநாயக:
ஷ்ருதிப்ரகாஷ: ஷ்ருதிமாநேகபந்துரநேகக்ரித் ஸ்ரீவத்ஸலஷிவாரம்ப: ஷாந்தபத்ர: ஸமோயஷ: பூஷயோ பூஷணோ பூதிர்பூதக்ரித்பூதபாவந: அகம்போ பக்திகாயஸ்து காலஹா நீலலோஹித: ஸத்யவ்ரதமஹாத்யாகீ நித்யஷாந்திபராயண: பரார்தவ்ரித்திர்வரதோ விவிக்ஷுஸ்து விஷாரத: ஷுபத: ஷுபகர்தா ச ஷுபநாமா ஷுப: ஸ்வயம் அநர்திதோ அகுண: ஸாஹ்யகர்தா கநகப்ரப: ஸ்வபாவபத்ரோ மத்யஸ்த: ஷீக்ரக: ஷீக்ரநாஷந: ஷிகண்டீ கவசீ ஷூலீ ஜடீ முண்டீ ச குண்டலீ அம்ரித்யு: ஸர்வத்ரிக் ஸிம்ஹஸ்தேஜோ ராஷிர்மஹாமண அஸங்க்யேயோ அப்ரமோயாத்மா வீர்யவாந் வீர்யகோவில் வேத்யஷ்சைவ வியோகாத்மா பராவரமுநீஷ்வர: அநுத்தமோ துராதர்ஷோ மதுரப்ரியதர்ஷந : ஸுரேஷு: ஷரணம் ஸர்வ: ஷப்தப்ரஹ்மஸதாங்கதி: காலபக்ஷ: காலகாரீ கங்கணீ க்ரிதவாஸுகி: மஹேஷ்வாஸோ மஹீபர்தா நிஷ்கலங்கோ விஷ்ரிங்கல: த்யுமணிஸ்தரணிர்தந்ய: ஸித்தித: ஸித்தஸாதந: விஷ்வத: ஸம்வ்ரிதஸ்துத்யோ வ்யூடோரஸ்கோ மஹாபுஜி. ஸர்வயோநிர்நிராதங்கோ நரநாராயணப்ரிய:
நிர்லேபோ நிஷ்ப்ரபஞ்சாத்மா நிர்வ்யங்கோ வ்யங்கநாஷந் ஸ்தவ்ய: ஸ்தவப்ரிய: ஸ்தோதா வ்யாஸமூர்திர்நிரங்குஷ.
ஓம்
நிரவத்யமயோபாயோ வித்யாராஷீரஸப்ரிய: ப்ரஷாந்தபுத்திரக்ஷண்ண: ஸங்க்ரஹீ நித்யஸுந்தர: வைய்யாக்ரதுர்யோ தாத்ரீஷ: ஷாகல்ய: ஷர்வரீபதி: பரமார்தகுருர்த்ரிஷ்டி: ஷரீராஷ்ரிதவத்ஸல: ஸோமோ ரஸஜ்ஞோ ரஸத: ஸர்வஸத்வாவலம்பந:
குறிப்பு:நாமாவளி பாராயணத்துக்கு ஏற்றவாறு தொடர்களைப் பிரித்து சிவ மஹா புராணம் மூன்றாம் பாக இறுதியில் கொடுக்கப்பட் ட்டுள்ளது)
இத்தகைய ஆயிரம்திருநாமங்களால் ரிஷபத்துவஜ காளகண்ட திரிநேத்திரதாரரான சிவபெருமானை விஷ்ணு மூ த்தி பிரார்த்தனை செய்தும் தாமரை மலர்களால் அர்ச்சனையும் செய்து க ண் டும் இருக்கும்போது சிவபெருமான் மஹாவிஷ்ணுவின் பக்தியைச் சோதிக்க வேண்டி, அந்தத் தாமரை மலர்களில் ஒன்றை அர்ச்சனைக் காலத்தில் மறையச் செய்தார். விஷ்ணு ஒரு திருநாமத்திற்கு மலர் காணாது குறைந்ததை உணர்ந்து, "தாமரையிழந்த பிறகு இனி எனது தும் பயன் என்ன? எல்லாப் பிராணிகளுக்கும் வுள்ள சர்வேஸ்வரன் சிவபெருமானே!" என்று கண்களில் ஒன்றைத் தோண்டியெடுத்து மனப் தாத்திரத்தைச் சொல்லிப் பூஜித்தார்.
சிவபெருமான் பிரத்தியட்சமானார். மஹாவிஷ்ணு அவரை நமஸ்கரித்து எதிர் நின்றார். பார்வதி சமேதராகத் தரிசனம் தந்த சிவபெருமான் விஷ்ணுவை நோக்கி, "விஷ்ணுவே! எல்லா தேவ காரியங்களையும் தெரிந்து கொண்டேன். ஆகையால் சுதர்சனம் என்ற பெயரையுடைய சக்ராயுதத்தை உனக்குத் தருகிறேன். அது மிகவும் மங்களகரமானது. அதன் வடிவத்தை நீ பார்த்துமிருக்கிறாய். அது எல்லா உலகங்களுக்கும் சுகத்தையளிக்கவல்லது. உன்னுடைய இதத்திற்காக அது செய்யப்பட்டிருக்கிறது. நல்ல விரதமுடைய நீ இந்த விஷயத்தை ஆலோசித்து அறியவும். இது யுத்தகளத்திலே ஸ்மரித்தவுடனே தேவர்களுடைய துக்கத்தை ஒழிக்கவல்லது. இதோ சக்ரம்! இதோ எனது வடிவம்! இதோ நீ செய்த ஸஹஸ்ரநாமம்! இவை மூன்றையும் கொடுத்தோம். இந்தச் சரிதத்தைப் பக்தியோடு கேட்பவர்கள் இடையிலே நீங்காத சித்திகளையடைவார்கள்.
ஸங்கர உவாச ஜ்ஞாதம், மயேதம் ஸகலந்தேவ கார்பஞ்ஜ - நார்த்தந, ஸுதர் ஸநாக்மஞ் சக்ரஞ்ச ததாமிதவ ஸோப நம்யத்ரூபம். பவதாத்ருஷ்டம் ஸர்வலோக ஸுகாவஹம் ஹிதாயதவ தேவேஸ் ஸ்ருதம்பாவய ஸுவ்ரத ரணாஜீரேபிஸம் ஸம்ருத்ய தேவாநந்து க்கநாஸநம்,இதஞ் சக்ரம் இதம்ரூபம் இதம் நாம ஸஹ்ஸ்ரகம் ஏஸ்ன் வந்தி ததா பக்தியா ஸித்திஸ்ஸயாத நபாயி நீ ஏவமுக்த்யாத தௌசக்ரம் ஸுர்யாயுத ஸம்ப்ரபம்" என்று திருவாய் மலர்ந்தருளி அநேக சூரியகாந்திக்கு சமமான காந்தியை உடைய சக்ராயுதத்தைக் கொடுத்து அருளினார்.
விஷ்ணுவும் மிக்க மகிழ்ச்சியுடன் அதைப் பெற்றுக் கொண்டு மஹாதேவனைப் பணிந்து, "பரமேஸ்வரா! என் வேண்டுதலைக் கேட்க வேண்டும். நான் துக்க நாசத்திற்காகத் தியானிப்பதற்கும் துதிப்பதற்கும் தரிப்பதற்கும் தகுதியாக இருப்பது எது" என்று கேட்டார்.
ஓம்..
சிவபெருமான் மகிழ்ந்து "விஷ்ணுவே! என்னுடைய ரூபமே சகல துக்கங்களும் விலகத் தியானிக்கத் தக்கது. என் சகஸ்ரநாமங்களே துதிக்கத்தக்கது. எத்தகைய துன்பங்களும் ஒழியும்படி என் பிரசாதமாகிய சுதர்சனமே தரிக்கத்தக்கது. திருமாலே! இந்த சரிதத்தை யாவர் வாசிக்கிறார்களோ, அவர்களுக்கு கனவிலும் துக்கம் என்பது சம்பவியாது. அரசர்கள் சங்கடப்படும் சமயத்தில்எனது சகஸ்ரநாமங்களை நூறுமுறை தியானித்தால் அவர்களது சங்கடங்கள் விலகிவிடும். அதை விதிமுறையாக ஜெபிப்பவன் சகல சுகங்களையும் அடைவான். எல்லாவித நோய்களையும் ஒழிப்பான். கல்வியை விரும்புபவன் கல்வியைப் பெறுவான். அரும்பெரும் காரியங்களை விரும்புபவன் அவற்றை அடைவான். இதில் ஐயமில்லை. நாள்தோறும் விடியற்காலையில் எழுந்து என்னை முறைப்படிப் பூஜை செய்து என் சஹஸ்ர நாமத்தால் துதிப்பவன் எப்பொழுதும் என்னிடத்திலேயே வாழும் சித்தியையடைவான். இகபர சித்திகளை அடைவான். எட்டுமாதகாலம் நாள்தோறும் முறைப்படித் தியானித்துத் துதித்தால் என்னுடைய சாயுஜ்ஜிய பதவியை அடைவான். இதில் சிறிதும் பிசகில்லை” என்று கூறி ஆனந்தமயமாய் விஷ்ணுவைத் தம் திருக்கரத்தால் தடவி நான் வரதனாகையால் உனக்கு வேண்டிய வரங்களைக் கேள்! உன் தோத்திரத்தால் நான் உனக்கு வசமானேன்" என்றார்.
விஷ்ணு சிவபெருமானைப் பணிந்து, மீண்டும் "மகேஸ்வரா! உமக்கு என்மீது இப்போது தயை வந்திருப்பதை விட, விரும்பத்தக்கது ஏதேனும் இருக்கும் பட்சத்தில் நீர் தயாளஸ்வரூபியாக இருப்பதால் ஆலோசித்துத் திருவாய் மலர்ந்தருள வேண்டும். ஆயினும் உம்மிடம் எப்போதுமே நீங்காத திடபக்தி உண்டாயிருக்க மட்டுமே வரங்கொடுக்க வேண்டும். பகவானே! உம் திருவருளால் நான் சர்வ சம்பூரணனாக இருப்பதால் வேறு ஒரு வரம் எனக்கு வேண்டுவதில்லை" என்றார்.
''விஷ்ணுவே! உனக்கு என்னிடம் திடபக்தி உண்டாகுக. நீ தேவர்கள் அனைவருக்கும் பூஜியனாகுக. உலக சம்ரக்ஷணம் செய்யும் சக்தியைக் கொடுத்தேன். உன் பெயரைத் தியானிப்போரின் பாவங்கள் சந்தேகமின்றி ஒழியும்" என்று சிவபெருமான் வரந்தந்து அந்தர்த்தான மானார். அதன் பிறகு, திருமால் மங்களகரமான சக்ராயுதத்துடன், எப்போதும் சிவஸ்தோத்திரங்களை தியானித்துக் கொண்டு தன்னை நாடிவரும் அன்பர்களுக்கும் இந்த ஸ்தோத்திரத்தை அத்தியயனம் செய்வித்து வந்தார்.
இந்தச் சகஸ்ரத் திருநாமங்களால் துதிப்பவர்கள் மிகச் சிறந்த பயன்களை அடைவார்கள். இதைக் கேட்பவர்களுடைய பாபங்கள் யாவும் நசிக்கும். நைமிசாரண்யவாசிகளே திருமால் ஸ்தோத்திரம்செய்து
சிவபெருமானிடத்திருந்துச் சுதர்சனம்
சக்கரத்தையடைந்த சிவசகஸ்ரநாமங்களை வியாஸ முனிவர் கூற, நான் கேட்ட விதமே உங்களுக்குச் சொன்னேன். இனி நீங்கள் கேட்க வேண்டிய விஷயத்தைக் கேட்கலாம்! என்ற
இவ்வாறு சூதமாமுனிவர் சொன்னார்.
🌏🌎🌍#இனிய #புத்தாண்டு
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍
🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏
தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..
திருமணத்தடை...
குழந்தை பாக்கியம்....
பூர்விகா சொத்து பிரச்சனைகள்...
தொழில் சார்ந்த பிரச்சினைகள்...
தடைபட்ட பணங்கள்...
தீராத நோய்களுக்கு தீர்வு...
பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...
வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...
கண் திருஷ்டி தோஷம் நீங்க...
கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...
குடும்ப தோஷம் நீங்க...
மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...
அரசியலில் உயர் பதவி பெற...
தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...
பிரம்மஹத்தி தோஷம் நீங்க...
ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...
நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....
முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
Google pay number 7550334350
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
கருத்துகள்
கருத்துரையிடுக