🌏🌍சுக்லபக்ஷ சதுர்த்தி நீங்கள் நினைத்தது நிறைவேற, அதிக செல்வ சேமிப்பு உண்டாககணேச ஸ்தோத்திரம் இதோ.🌎🌏🌍
🌏🌍சுக்லபக்ஷ சதுர்த்தி நீங்கள் நினைத்ததுநிறைவேற, அதிக செல்வ சேமிப்பு உண்டாககணேச ஸ்தோத்திரம் இதோ.🌎🌏🌍
🌏🌎இந்த நாள் இனிய நாளாக அமைய ஓம் என் இனிய நல்வாழ்த்துக்கள்🌎🌏🌎
🌹சர்வம் சிவார்ப்பணம்...
🌹 சர்வம் கிருஷ்ணா அர்ப்பணம்...
🌹 ஓம்..
🌹இன்று! சுபகிருது வருடம், மாசி 11, வியாழக்கிழமை, 23.2.2023, வளர்பிறை திரிதியை திதி காலை 8:12 மணி வரை...
அதன்பின் சதுர்த்தி திதி, உத்திரட்டாதி நட்சத்திரம் காலை 9:19 மணி வரை அதன்பின் ரேவதி நட்சத்திரம், சித்...
நல்ல நேரம் : காலை 10:30 - 12:00 மணி ராகு காலம் : மதியம் 1:30 - 3:00 மணி எமகண்டம் : காலை 6:00 - 7:30 ...
பரிகாரம் : நல்லெண்ணெய் சந்திராஷ்டமம் : பூரம் பொது : முகூர்த்த நாள், சதுர்த்தி விரதம்...
ஓம்..
விலங்குகளில் யானை அதீத சக்தி வாய்ந்ததாகும். மனிதர்களைப் போலவே யானைக்கும் மிகச் சிறந்த ஞாபக சக்தி இருக்கிறது. இந்த யானைக்கு சில தெய்வீக ஆற்றல் இருப்பதை நமது நாட்டின் பண்டைய யோகிகள் அறிந்தனர். எனவே தான் நமது மதத்தில் எந்த ஒரு செயல் தொடங்குவதற்கு முன்பும் யானை முகம் கொண்ட விநாயகப் பெருமானை வழிபடும் வழக்கத்தை உண்டாக்கினர் நமது முன்னோர்கள். அந்த விநாயகப் பெருமானை வழிபட்டு செய்யப்படும் எந்த ஒரு காரியமும் சிறப்பான வெற்றிகளையும், விரும்பிய பலன்களும் தரவல்லதாக இருக்கிறது. அப்படியான விநாயகப் பெருமானை வழிபடுவதற்குரிய கணேச ஸ்தோத்திரம் இது .இந்த கணேச ஸ்தோத்திரம் துதிப்பதால் நமக்கு உண்டாகும் பலன்கள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
தெய்வத் துதி மாலை (தமிழ் துதிப் பாடல்கள்)
கணேச ஸ்தோத்திரங்கள்
1.விநாயகர் துதிப் பாடல்கள்
கணபதி யென்றிடக் கலங்கும் வல்வினை
கணபதி யென்றிடக் காலனுங் கைதொழும் கணபதி யென்றிடக் கரும மாதலால்
கணபதி யென்றிடக் கவலை தீருமே.
1 பாடல்கள்
பிடியதன் உருஉமை கொளமிகு கரியது வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர் கடிகண பதிவர அருளினன் மிகுகொடை வடிவினர் பயில்வலி வலம்உறை இறையே!
2 பாடல்கள்
வானுலகும் மண்ணுலகும்வாழ மறைவாழப் பான்மைதரு செய்யதமிழ்ப் பார்மிசை விளங்க ஞானமத ஐந்துகர மூன்றுவிழி நால்வாய் ஆனைமுகனைப் பரவி அஞ்சலி செய்கிற்பாம்.
3 பாடல்கள்
மண்ணுல கத்தினிற் பிறவி மாசற எண்ணிய பொருளெலாம் எளிதில் முற்றுறக் கண்ணுத லுடையதோர் களிற்று மாமுகப் பண்ணவன் மலரடி பணிந்து போற்றுவோம்.
4 பாடல்கள்
ஐந்து கரத்தனை யானை முகத்தனை இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப் புந்தியில் வைத்தடி போற்று கின்றேனே!
5 பாடல்கள்
திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும்பெருக்கும் உருவாக்கும் ஆதலால் வானோரும் ஆனைமுகத் தானைக்
காதலால் கூப்புவர் தம்கை.
6 பாடல்கள்
அல்லல்போம் வல்வினைபோம் அன்னை வயிற்றிற்பிறந்த தொல்லைபோம் போகாத்துயரம் போம் - நல்ல குண மதிகமா மருணைக் கோபுரத்துள் மேவும் செல்வகண பதியைக் கைதொழுதக் கால்.
7 பாடல்கள்
விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான் விநாயகனே வேட்கை தணிவிப்பான் விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினால் கண்ணிற் பணிமின் கனிந்து.
8 பாடல்கள்
ஓரானைக் கன்றை யுமையாள் திருமகனைப் பேரானைக் கற்பகத்தைப் பேணினால் வாராத புத்திவரும் வித்தை வரும் புத்திரசம் பத்துவரும் சத்திதருஞ் சித்திதருந் தான்.
9 பாடல்கள்
மங்களத்து நாயகனே! மண்ணாளும் முதலிறைவா! பொங்குதன வயிற்றோனே! பொற்புடைய ரத்தினமே! சங்கரனார் தருமதலாய்! சங்கடத்தைச் சங்கரிக்கும் எங்கள்குல விடிவிளக்கே! எழில்மணியே! கணபதியே!
10 பாடல்கள்
அப்பமுடன் பொரிகடலை அவலுடனே அருங்கதலி ஒப்பில்லா மோதகமும் ஒருமனதாய் ஒப்புவித்து எப்பொழுதும் வணங்கிடவே எனையாள வேண்டுமென அப்பனவன் மடியமரும் அருட்கனியே! கணபதியே!
11 பாடல்கள்
பிள்ளையாரின் குட்டுடனே பிழைநீக்கும் உக்கியிட்டு எள்ளளவும் சலியாத எம்மனத்தை உமக்காக்கித் தெள்ளியனாய் தெளிவதற்குத் தீந்தமிழில் போற்றுகிறேன்
உள்ளியதை உள்ளபடி உகந்தளிப்பாய் கணபதியே!
12 பாடல்கள்
இன்றெடுத்த இப்பணியும் இனித்தொடரும் எப்பணியும் நன்மணியே சண்முகனார் தன்னுடனேநீ எழுந்து என்பணியே உன்பணியாய் எடுத்தாண்டு எமைக்காக்க பொன்வயிற்றுக் கணபதியே போற்றியெனப் போற்றுகிறேன்.
13 பாடல்கள்
தொழுது நெஞ்சுருகி நாளும் தோத்திரம் புரிவோம் பொங்கி அமுத கண்ணீரில் மூழ்கி ஆனந்த முத்தொடுப்போம் எழுததற்கு அரிய யானை எழில் முகன் அடியில் நம்மை முழுதுமாய் ஒப்படைக்க முந்துவோம் முந்துவோம்!
14 பாடல்கள்
காட்டு வழி போனாலும் கள்ளர் பயம் ஆனாலும் கேட்டு வழிக் காலனார் கிட்டிடினும் நாட்டமுடன் நம்பிக்கை உண்டேல் நமக் கொரு விநாயகர் தும்பிக்கை உண்டே துணை.
15 பாடல்கள்
அகரமென அறிவாகி உலகமெங்கும் அமர்ந்தகர உகர மகரங்கள் தம்மால் பகருமொரு முதலாகி வேறுமாகி பலவேறு திருமேனி தரித்துக் கொண்டு புகரில் பொருள் தான் இணையும் இடர் தீர்ந்தெய்தப் போற்றுநருக் கருணை புரிந்தல்லார்க்கு நிகரின் மறக் கருணை புரிந்தாண்டு கொள்ளும் நிருமலனைக் கணபதியை நினைத்து வாழ்வாம்.
16 பாடல்கள்
ஓம் கணநாதனே போற்றி போற்றி..
கணேசன் என்கிற ஒரு பெயரைக் கொண்ட கணபதியாகிய விநாயகப் பெருமானுக்குரிய சக்திவாய்ந்த ஸ்தோத்திரம் இது. இந்த ஸ்தோத்திரத்தை தினமும் காலையில் 3 அல்லது 9 முறை நல்லது புதன் கிழமைகள் மற்றும் மாதந்தோறும் வரும் சங்கடஹர சதுர்த்தி தினங்களில் விநாயகர் கோவிலுக்கு சென்று, விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி, நெய் தீபமேற்றி, தூபங்கள் கொளுத்தி, இந்த ஸ்தோத்திரத்தை துதிப்பதால் நீங்கள் விரும்பிய அனைத்தும் விரைவில் நிறைவேறும். காரியத்தடை, தாமதம் போன்றவை நீங்கும். தீய எண்ணம் கொண்ட மனிதர்களின் சகவாசம் முற்றிலும் விலகும். பதவி உயர்வுகள் கிடைக்கும். தொழில் வியாபாரங்களில் நஷ்ட நிலை நீங்கி, லாபங்கள் பெருகும். வீண் செலவுகள் ஏற்படுவது குறையும். செல்வ சேமிப்பு அதிகரிக்கும். நீண்ட காலம் திருமணமாகாமல் தாமதம் ஆனவர்களுக்கு விரைவில் நல்லவரன் கிடைத்து திருமணம் முடியும். கல்வி, போட்டித்தேர்வுகள் போன்றவற்றில் வெற்றிகளை பெற முடியும்.
பிரபஞ்சம் மற்றும் அண்ட சராசரங்கள் முழுவதும் ஒரு விதமான சக்திமிக்க ஒலி அதிர்வுகள் நிறைந்திருக்கிறது. அது ஓம் எனும் பிரணவ மந்திர ஒலியாகும். இந்த ஓம் எனும் பிரவணத்தின் முழு உருவமாக இருப்பவர் தான் சிவபெருமானின் மூத்த தவ புதல்வனான விநாயக பெருமான். இவருக்கு “கணபதி, ஆனைமுகன்” என வேறுபல பெயர்களும் உண்டு. தன்னை பணிவுடன் வணங்குபவர் எவராக இருப்பினும் அவர்களுக்கு அனைத்தையும் வழங்குபவர் விநாயக பெருமான்.
🌏🌎🌍#இனிய #புத்தாண்டு
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍
🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏
தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..
திருமணத்தடை...
குழந்தை பாக்கியம்....
பூர்விகா சொத்து பிரச்சனைகள்...
தொழில் சார்ந்த பிரச்சினைகள்...
தடைபட்ட பணங்கள்...
தீராத நோய்களுக்கு தீர்வு...
பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...
வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...
கண் திருஷ்டி தோஷம் நீங்க...
கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...
குடும்ப தோஷம் நீங்க...
மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...
அரசியலில் உயர் பதவி பெற...
தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...
பிரம்மஹத்தி தோஷம் நீங்க...
ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...
நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....
முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
Google pay number 7550334350
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
கருத்துகள்
கருத்துரையிடுக