🌍🌏🌎2023.சிவராத்திரிவிரதம் அனுஷ்டிக்கும் முறை🌍🌎🌎

 

🌍🌏🌎2023.சிவராத்திரிவிரதம்அனுஷ்டிக்கும் முறை🌍🌎🌎

சூதமுனிவரே! நீங்கள் சொல்லிவரும் விஷயங்களாலேயே எங்கள் சந்தேகங்கள் ஒழிகின்றன. சிவார்ச்சனை செய்வதில் சிறந்த பக்திமானாகிய தங்களையே கேட்கிறோம். உலகத்தில் எந்த விரதத்தை மேற்கொண்டால் சிவபெருமான் மகிழ்ச்சியடைந்து சகல சுகங்களையும் புத்திமுக்திகளையும் கொடுப்பாரோ அந்த விரதத்தை எங்களுக்குச் சொல்ல வேண்டும்" என்று கேட்டார்கள் நைமிசாரண்யவாசிகள். சூதமுனிவர் கூறலானார்.

முனிவர்களே! நீங்கள் என்னைக் கேட்ட இந்த விஷயத்தையே ஒவ்வொரு காலங்களில் பிரமனும் விஷ்ணுவும் பார்வதியும் சிவபெருமானைக் கேட்டிருக்கிறார்கள். அதற்குச் சிவபெருமான் கூறிய பாபங்களை ஒழிக்கவல்ல அந்த உரையாடலை நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.

சிவபெருமான் விஷ்ணுவை நோக்கி, 'விஷ்ணுவே! உத்தமமானதொரு விரதத்தை உனக்குச் சொல்கிறேன். வேதங்கள் ஸ்மிருதிகள், புராணங்கள், தர்ம சாஸ்திரங்கள் இவைகளில் எல்லாம் சொல்லப்பட்டுள்ள இரகசியங்களில் எல்லாம் அதி ரகசியமான விஷயத்தை உனக்குச் சொல்கிறேன். உலகத்தில் முக்தியளிக்கத் தக்கவை நான்கு. அவை சிவார்ச்சனை, உருத்திர பாராயணம், அஷ்டமி சோமவாரம், கிருஷ்ணபக்ஷத்து சதுர்த்தசி (பிரதோஷம்) இந்த மூன்று நாள் உபவாசம், காசி க்ஷேத்திரத்தில் மரணம் என்பவையாம். இந்த நான்குமே முக்தியளிக்கத் தக்கவை. இந்த நான்கிலும் சிவராத்திரி விரதமே மிகவும் யுக்தமானது. ஆகையால் புத்திமுக்திகளை விரும்புவோர், இந்த விரதத்தை அனுஷ்டிக்க வேண்டியதாகும். இதைவிடச் சிறந்த விரதம் ஒன்றும் இல்லை” என்றார்.


2023சிவராத்திரி விரதம் அனுஷ்டிக்கும் முறை

"பிறைசூடிய பெம்மானே! அந்தச் சிவராத்திரி விரதத்தைப் பற்றி எளியேனுக்குச் சொல்ல வேண்டும். எந்த மாதத்தில் எந்த விதிப்படி எப்படிப் பூஜிக்க வேண்டும்? இதை உலக உபகாரத்திற்காகக் கேட்கிறேன். எவ்வளவு காலம் இந்த விரதத்தை ஆஸ்ரயிக்க வேண்டும். மற்ற திதிகளை விடச் சதுர்த்தசி திதி எப்படித் தங்களுக்குப் பிரியமானதாயிற்று: அதைச் சொல்ல வேண்டும்" என்று திருமால் கேட்டார்.

சிவபெருமான் கூறலானார்: இந்த விரதம் யாவருக்குமே தர்ம சாதனமானது. நான்கு வருணத்தினரும் பிரம்மச்சாரி முதலிய ஆசிரமத்தினரும், மங்கையரும், குழந்தைகளும் இந்த விரதத்தை அனுஷ்டிக்கலாம். மாசிமாதத்தில் வருகின்ற கிருஷ்ண பக்ஷ சதுர்த்தியின் நள்ளிரவு பதினான்கு நாழிகையானது கோடி பிரமஹத்திகளை நசிக்கச் செய்யும். ஆகையால் அந்தத் தினத்தில் செய்யத்தக்க செயல்களைச் சொல்லுகிறேன். 

அன்று விடியற்காலையில் எழுந்து மகிழ்ச்சியுடன், “மானுடப்பிறவி எடுத்தல் அரிது, அது துக்கமுடையதும் சாரமற்றதுமாக
இருத்தலால் அந்த மானுடப் பிறவியை இந்த விரதத்தால்பயன்படுத்தும்படிச் செய்வேன்' என்று நிச்சயித்துக் கொண்டு,அருகிலிருப்பவரையும் இந்த விரதத்தை அனுஷ்டிக்கச் செய்யவேண்டும். பிறகு பல் துலக்கி, புண்ணிய தீர்த்தத்தில் தேசகாலவிரோதமின்றி ஸ்நானம் செய்து நித்திய கர்மானுஷ்டானங்களைமுடித்து நைமித்தியானுஷ்டானம் செய்யத் துவங்க வேண்டும்.

சிவாலயத்திலிருந்து எந்தக் காரியத்தைச் செய்வதானாலும் ஒன்று அனந்தமாகும். ஆகையால் சிவசந்நிதானத்திலிருந்து வழக்கப்படிச் சிவபூஜைமுடித்து, வணங்கி, "வாமதேவா! மஹாதேவா! சதாசிவா! நீலகண்டா! உமது கருணையால் சிவராத்திரி விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும் என்று இச்சை கொண்டேன். ஆயினும் அது விக்கினமின்றி முடியும்படி இந்த விரதம் முடியும் வரை காமம் முதலியவைகள் என்னைத் துன்புறுத்தாமலும் துஷ்டர்களுடன் வார்த்தையாடல், அசுத்தர்களை ஸ்பரிசித்தல், ஐம்புலன் வழி மனத்தைச் செலுத்தல், ஜலபானம் செய்தல் முதலியன விலகவும் அனுக்கிரகம் செய்யவேண்டும்" என்று வேண்டிக் கொண்டு பிறகு பூஜா திரவியங்களைச் சேகரித்துக் கொள்ள வேண்டும்.


தன் வாசஸ்தானத்துக்கு அருகே எந்தச் சிவலிங்க மூர்த்தம் பிரசித்தமாகவும் புண்ணியகரமாகவும் பூஜிக்கத்தக்கதாகவும் இருக்கிறதோ, அந்தச் சிவலிங்கத்திற்கு அருகே சென்று அந்தப் பார்த்திவ லிங்கத்தின் தென் திசையிலாவது மேலைத் திசையிலாவது பூஜிப்பதற்குத் தக்க இடத்தை நிச்சயித்துக் கொண்டு தான் சேகரித்த பூஜைப் பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். மீண்டும் அந்தத் திருக்கோயிலிலேயே விதிப்படி ஸ்நானம் செய்து தூய்மையாகத் துவைத்து உலர்த்திய ஆடைகளைத் தரித்து மும்முறை ஆசமனஞ் செய்து பூஜையை ஆரம்பிக்க வேண்டும். முதலில் அசரலிங்கமான அந்தப் பார்த்திவ லிங்கத்திற்கு மந்திரபூர்வமான உபசாரத்துடன் பூஜை செய்வித்தல் வேண்டும். மந்திர மில்லாமல் பூஜிக்கக் கூடாது. எந்தெந்த திரவியங்களுக்கு எந்தெந்த மந்திரங்கள் சொல்லப்பட்டிருக்கின்றனவோ அந்தந்த திரவியங்களை அந்தந்த மந்திரங்களைச் சொல்லியே பூஜை செய்ய வேண்டும். பிறகு கீதம், நிருத்தம், வாத்தியம் இவற்றை பக்தியுடன் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு முதற் ஜாமத்தில் பூஜை செய்து சிவமந்திரம் ஜெபித்துத் தான் தினந்தோறும் பார்த்திவலிங்க பூஜை செய்யும் வழக்கமுடையவனாக இருந்தால் தன் வழக்கப்படியே பார்த்திவ லிங்கப் பூஜை செய்ய வேண்டும். அல்லது முன்னதாகப் பார்த்திவ லிங்கப் பூஜை செய்துவிட வேண்டும்.

பிறகு சிவபெருமான் தன்னிடம் தயை வைக்கும்படி பலவித சிவஸ்தோத்திரங்களால் தியானிக்க வேண்டும். சிவமகிமையை பிறருக்குச் சொல்ல வேண்டும். அல்லது பிறர் சொல்லச் சிரவணஞ் செய்ய வேண்டும். இவ்வாறு நான்கு ஜாமங்களிலும் நான்கு பார்த்திவ லிங்கங்களைச் செய்து ஆவாஹனாதி விசர்ஜனாதி பூஜைகளைச் செய்து முடித்து ஸ்தாபித லிங்கத்தையும் பூஜை செய்வித்து நித்திரையில்லாமல் உத்ஸவம் முதலிய சிவபணிவிடைகளைச் செய்து கொண்டே விழித்திருந்து இரவைக் கழித்து விடியும் முன்பு மீண்டும் ஸ்தாபிதலிங்கத்திற்கு பூஜை செய்வித்து ஸ்நானம் செய்து சந்தியாவந்தனம் முதலியவற்றை முடித்து, "எம்பெருமானே! உன் கிருபையால் நான் ஆஸ்ரயித்த சிவராத்திரி விரதத்தை முடித்தேன். என் சக்திக்கு ஏற்ப நான் செய்த தவத்துக்கு தேவரீர் மகிழ்ந்து தக்க பயன் தரவேண்டும்” என்று புஷ்பாஞ்சலி செய்து பார்வதிதேவியையும் நமஸ்கரித்துத் தான் செய்த பூஜாப்பயனைச் சிவப்ரீதி செய்து, ஜலபானஞ் செய்து அவ்விரத நியமத்தை விடவேண்டும்.

'விஷ்ணுவே! எப்படிஎன்பதைக்கூறுகிறேன்
யாமங்கள்நான்கிலும் தன்மனத்திலுள்ள
கோரிக்கையைச் சேர்த்துஅத்தியாதிப்
பிரயோசமாகியசங்கற்பம் செய்துஸ்தாபித
லிங்கத்தையும்,பார்த்திவலிங்கத்தையும்
பக்தியோடுபூ ஜி க்கவேண்டும். பால்,தயிர், நெய்,தேன், சர்க்கரைமுதலியவற்றால்
அவ்வவற்றிற்குரியமந்திரங்களைக்
கூறி அபிஷேகம் செய்ய வேண்டும். பிறகு உலர்ந்த வஸ்திரத்தால்சிவலிங்க மூர்த்தியை உபசாரமாக ஒற்றி சுகந்த பரிமள சந்தனஞ்
சாத்தி முதல் ஜாமத்தில் அரிசி அட்சதையும் இரண்டாவது ஜாமத்தில்யவை அட்சதையும் மூன்றாவது ஜாமத்தில் கோதுமை அக்ஷதையும்நான்காம் ஜாமத்தில் அரிசி, உளுந்து, பயறு, தினை அல்லது ஏழு
விதமான தான்யாட்சதையும் சமர்ப்பிக்கவும். புஷ்பங்கள்முதல் ஜாமத்தில் சதபத்ரம் கமலம் கரவீரம் முதலியனவும் இரண்டாம்
ஜாமத்தில் கமலமும் வில்வமும், மூன்றாம் ஜாமத்தில் அறுகும்ஆத்தியும், நான்காம் ஜாமத்தில் நறுமணங் கமழும் பல மலர்களோடும்சிவநாமங்களாலாவது குரு உபதேசித்த மந்திரங்களாலாவது
அர்ச்சனை செய்ய வேண்டும். நிவேதனம் முதல் யாமத்தில்சுத்தான்னமும், கறி வகைகளும், பலகாரங்களும் இரண்டாம்


யாமத்தில் பரிமான்னமும் லட்டு முதலிய பலகாரமும் மூன்றாம் யாமத்தில் மாவால் செய்த நெய் சேர்ந்த பலகாரவகையும் பாயசமும் நான்காம் ஜாமத்தில் கோதுமை சர்க்கரை நெய் சேர்த்துச் செய்த மதுரமான பலகார வகைகளும் நானாவிதமான பழவகைகளையும் நிவேதிக்கவும், முதல் யாமத்தில் வில்வப் பழத்தையும் இரண்டாம் யாமத்தில் பலாப்பழத்தையும் மூன்றாம் யாமத்தில் மாதுளம் பழத்தையும் நான்காம் யாமத்தில் பலவித பழங்களையும் சமர்ப்பிக்கலாம். தாம்பூலத் தக்ஷணைகளோடு யாமங்கள் நான்கிலும் பிராமண போஜனம் முதலியன செய்ய வேண்டும்.

அந்தந்த ஜாமத்தின் முதலிற் சங்கற்பம் செய்ததற்கு ஏற்ப அந்தந்த யாம பூஜையை முடித்து, அந்தந்தப் பார்த்திவலிங்கங்களை விசர்ஜனம் செய்து விட வேண்டும். பூஜையின் முடிவில் ஸ்ரீ ம்பவாய, ஸர்வாய, ருத்ராய, பசுபதயே, உக்ராய, மஹாதேவாய, பீமாய், ஈசிநாய" என்ற அஷ்டநாமங்களால் பூஜித்து, புஷ்பாஞ்சலி செய்து தன் கோரிக்கைகளைச் சொல்லிக் கொள்ள வேண்டும்.ஒவ்வொரு ஜாமத்திலும் ஓர் அந்தணனுக்குக் குறையாமல் அன்னமிட வேண்டும். மறுநாள் போஜனத்திற்கும் அந்தந்த யாமத்திலே பிராமணர்களுக்குத் தட்சணை கொடுத்து நியமித்துக் கொள்ள வேண்டும். அவரவர் சக்திக்கு ஏற்ப தானம் செய்து பிராமணர் அதிதிகள் முதலானவர்களுக்கு இரவு நான்கு ஜாமங்களிலும் சங்கற்பித்துக் கொண்டபடி அன்னமளித்து சிவபெருமானை நமஸ்கரித்துப் புஷ்பாஞ்சலி செய்து 'சுவாமி! நான் உம்முடையவன்! என் உயிர் உன்னிடத்திலுள்ளது. என் சித்தம் உனதே! தயா சமுத்திரனான நீ உன் இஷ்டப்படியே செய். தெரிந்தோ தெரியாமலோ நான் செய்யும் ஜெபபூஜைகளைப் பயன் பெறச் செய்வாயாக! சகல பிராணிகளுக்கும் பிரபுவான நீ எனக்குப் பிரசன்னமாக வேண்டும்.

நான் செய்த பூஜாக்காரியங்களால் நீ மகிழ்ந்து குறைவை நிறைவாக்கி விரதத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்று புஷ்பாஞ்சலி செய்து சிவ நிர்மால்யத்தை ஆசிர்வசன பூர்வமாகப் பெற்று சிவபெருமானையும் பிராமணரையும் நமஸ்கரித்து திரும்பவும் நான் பூஜை செய்யும் சமயத்தில் எழுந்தருள வேண்டும் என்று பிரார்த்தித்து என் வமிசத்தில் உன் பூஜை எப்பொழுதும் இருக்க வேண்டும். என் மனதிற்கு அருகில் நீ சமீபித்திருக்க வேண்டும். இரவும் பகலும் உனது நாமஸ்மரணையில் நான் இருக்கவேண்டும்

என்று பிரார்த்தித்து விசர்ஜனம் செய்து பிராமண போஜனம் செய்வித்தால் சகல பாபங்களும் நீங்கும். இப்படி விரதம் செய்தவர்களுக்கு அருகில் சிவபெருமான் எழுந்தருளி இருப்பார்.

இதன் பயனைப் பதினாயிரம் ஆண்டுகள் சொன்னாலும் முடியாது. இந்த விரதத்தை பக்தியின்றிச் செய்தவனுக்கும் முக்தியுண்டாகும். இதுபோலவே பிரதி சிவராத்திரியிலும் செய்ய வேண்டும். பிறகு விரதசாந்திக்காக உத்தியாபனம் விதிப்படிச் செய்ய வேண்டும் என்று திருவாய் மலர்ந்தருளினார். இவ்வாறு சிவபெருமான் சொல்லிக் கேட்ட விஷ்ணு முதலிய தேவர்கள் அனைவரும் மகிழ்ந்து தங்கள் இருக்கைகளை அடைந்தார்கள்.

ஓம்..
🌏🌎🌍#இனிய #புத்தாண்டு 
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍

🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏

தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..

திருமணத்தடை...

குழந்தை பாக்கியம்....

பூர்விகா சொத்து பிரச்சனைகள்...

தொழில் சார்ந்த பிரச்சினைகள்...

தடைபட்ட பணங்கள்...

தீராத நோய்களுக்கு தீர்வு...

பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...

வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...

கண் திருஷ்டி தோஷம் நீங்க...

கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...

குடும்ப தோஷம் நீங்க...

மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...

அரசியலில் உயர் பதவி பெற...

தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...

பிரம்மஹத்தி தோஷம் நீங்க...

ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...

நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....

முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

Google pay number 7550334350

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘