🌎🌍🌏குடல் புண் ;சுவாசகாசம்;மூலம்; வாத சம்பந்தமானநோய்கள் குணமாக...🌎🌍🌏
🌎🌍🌏குடல் புண் ;சுவாசகாசம்;மூலம்; வாத சம்பந்தமானநோய்கள் குணமாக...🌎🌍🌏
16.கடுக்காய்
மிக உயரமாக வளரக் கூடிய மர இனத்தைச் சேர்ந்தது கடுக்காய் மரம். மரங்கள் அடர்ந்த பெரிய காடுகளில் தான் கடுக்காய் மரத்தைக் காண முடியும்.
கடுக்காய் மரம் இந்தியாவிற்கு உரித்தான ஒரு மரமாகும். விந்திய மலைக்குத் தெற்குப் பகுதியில் வளரும் கடுக்காய் மரங்கள் மிக உயரமாகவும், செழித்தும் வளருகின்றன.
கடுக்காயில் ஏழு வகை உண்டு.
அவையாவன:-
அபயன், விசயன், பிரிதிவி, சிவந்தி, அமுர்தம், அரோகினி, திருவிருத்தி,
இவற்றிலும் சில வகை உண்டு. அவையாவன.
பால் கடுக்காய், வரிக்கடுக்காய், செங் கடுக்காய். கருகடுக்காய்.
எழுவகையான கடுக்காய்களின் குணங்கள். 1. அபயன் கடுக்காய்
இந்த வகைக் கடுக்காய் உருண்டு, திரண்டு சுமார் ஐந்து சென்டி மீட்டர் நீளமுள்ளதாக இருக்கும். இது சற்று கருநிறமாகத் தோன்றும். இதன் குணம் என்னவென்றால். தேகத்தில் ஏற்படும் வலிகளைப் போக்கும். நெஞ்சில் கட்டியிருக்கும் கோழையை உடைத்து வெளியேற்றும். கண் நோயைக் குணப்படுத்தும். மலச்சிக்கலைப் போக்கி, மலத்தை இறக்கி வெளியேற்றும்.
2.விசயன் கடுக்காய்
வட இந்தியாவிலுள்ள அடர்ந்த காடுகளில் உயர்ந்து வளரும் மரங்களில் கிடைக்கக் கூடிய இந்த விசயன் கடுக்காய் சாதாரணக் கடுக்காயை விடச் சற்று பரும னாகவே இருக்கும். வாத நோயைக் குணப்படுத்தும் சக்தி இதற்கு உண்டு.
எல்லா வகையான விஷங்களையும் முறிக்கக் கூடியது.
3. பிரிதிவி
விந்திய மலைக்குக் கீழ்ப்பகுதியில் வெகுதூரம் வரை பரவியுள்ள பெருங்காடுகளில் பிரிதிவிக்கடுக்காய்
50
மரங்கள் ஏராளமாக வளர்ந்துள்ளன. இவ் வகைச் கடுக்காயின் மேல்தோல் மெல்லியதாகச் சதையுடன் ஒட்டியிருக்கும். இதன் நிறம் இலேசான மஞ்சள் நிறத்துடனிருக்கும். பித்த சம்பந்தமான எந்தவகைக் கோளாறுகளையும் இந்தக் கடுக்காய் போக்கி விடும். உடலில் நோய் தோன்றாதவாறு உடலைப் பாதுகாக்கும்.
4. சிவந்திக் கடுக்காய்
தென்னிந்தியாவில் அடர்ந்த காடுகளில் இந்த வகைக் கடுக்காய் மரங்கள் ஏராளமாக வளர்ந்திருக் கின்றன. இந்த வகைக் கடுக்காயின் மேல்தோல் பொன் நிறமாக இருக்கும். ஆனால், தோல் சதை யுடன் ஒட்டியிருக்கும். இந்தக் கடுக்காய்க்கு மூல நோயைக் குணப்படுத்தும் சக்தி உண்டு.
உடலில் உற்பத்தியான வாய்வினால் ஏற்படும் அத்தனை கோளாறுகளையும் அடியோடு போக்க வல்லது.
5. அமுர்தக் கடுக்காய்
அடர்ந்த காடுகளில் அங்கொன்றும் இங்கொன்று மாக வளர்ந்திருக்கும் பயங்கரமான ஒரு வகை மரமிது. இந்த மரத்தில் கிடைக்கும் காய்க்கு “அமுர்தக் கடுக்காய்” என்று வைத்திருக்கின்றனர்.
இந்த அமுர்தக் கடுக்காய் மரத்தின் அடியில் மனி தனோ, மிருகமோ. பட்சியோ தங்கினால் சில நிமிடங்களில் அவைகளுக்கு வயிற்றுப் போக்கு உண்டாகும்.
ஓம்..
இந்த அமுர்தக் கடுக்காய் வைத்திய முறைக்கு அவ்வளவாகப் பயன்படுவதில்லை. இதிலும் இரு வகை உண்டு. ஒன்று வெண்ணிறமாக இருக்கும். மற்றது கருநிறமாக இருக்கும்.
6.ரோகினிக் கடுக்காய்
கன்னியாகுமரி மாவட்டத்தில் காடுகளிலுள்ள மரங் களோடு சேர்ந்து வளரும் மரமிது. நான்கு பட்டை களுடன் கூடிய இக்கடுக்காய், சற்று சிறியதாகப் பழுப்பு நிறத்துடன் கூடியதாக இருக்கும். இந்தக் காயினுள் இருக்கும் கொட்டை பெரியதாகவும், சதை குறைவாகவுமிருக்கும். “டைபாயிட்" என்ற சந்நி பாதக்காய்ச்சலை வேகமாகக் குணப்படுத்தும் சக்திபெற்றது. சீதள சம்பந்தமான கோளாறுகளை உடனடியாகக் குணப்படுத்தும் சக்தி இதற்கு உண்டு.
7. திருவிருத்திக் கடுக்காய்
இந்த வகையான கடுக்காய் மரங்கள், சமபூமியிலுள்ள காடுகளில் வளர்வதில்லை. உயரமான மலைகளின் மேலுள்ள காடுகளில்தான் வளர்கின்றன. இதை "மொந்தன் கடுக்காய்" என்றும் கூறுகின்றனர். இந்தக்காயின் மேல் மூன்று பட்டைகளிருக்கும். இந்தக் கடுக்காயின் மேல் ஐந்து விதமான நிறங்கள் தோன்றும். இரணங்களை ஆற்றுவதில் முதல் தரமானது. வெண்குஷ்டத்தைப் போக்கும். குஷ்ட நோயைக் கூட குணப்படுத்தும்.
ஓம்..
கடுக்காயை உடைத்தால் உள்ளே உலாந்த சதைப் பற்று இருக்கும். நடுவில், ஈச்சங்கொட்டை போன் வடிவத்தில் உறுதியான ஒரு கொட்டை இருக்கும். இதன் தோலும் சதைப்பற்றும்தான் வைத்திய முறைக்குப் பயன்படுத்தப்படுகிறது.
8. பால் கடுக்காய்
வெண்ணிறமான பால் கடுக்காய் உடலுக்கு அழகை யும் பலத்தையும் கொடுக்கக் கூடியதாக இருக்கிறது. இது வாதநோயை அறவே குணப்படுத்தும்.
9. செங்கடுக்காய்
சிவந்த நிறத்துடன் கூடிய செங்கடுக்காய், நரம்பு சம்பந்தமான நோய்களைக் குணப்படுத்தும். அறிவை விருத்தி செய்யும். உடல் நிறத்தைப் பொன்னிறமாக்கும். இருமலைக் குணப்படுத்தும். சளியை வெளியேற்றும். உடலில் எந்த விதமான நோயும் தாக்காமல் பாதுகாக்கும்.
10.கருங்கடுக்காய்
கருங்கடுக்காய் சற்று கருநிறமாக இருக்கும். அறிவைத் தெளிவுபடுத்தும் சக்தி இதற்கு உண்டு. இதற்கு மலச்சிக்கலைத் நீக்கும் குணமுண்டு. மலத்தை இறக்கி வெளியேற்றும். வாத, பித்த, கபக் கோளாறுகளைக் குணப்படுத்தும்.
11. வரிக் கடுக்காய்
கடுக்காயின் மேல் பகுதியில் பலவரிகள் இருக்கும். இதன் காரணமாகவே இதற்கு வரிக்கடுக்காய் என்று பெயர் வந்தது. இந்த வகைக் கடுக்காய்களுக்கு கபத்தை உடைத்து வெளியேற்றும் குணம் உண்டு. வாதத்தை அடக்கும் தன்மை உண்டு. பித்தக் கோளாறுகளைப் போக்கும் சக்தி உண்டு. பசியைத் தூண்டும். தாதுவை விருத்தி செய்யும்.
ஒவ்வொரு வகையான கடுக்காய்க்கும் வெவ்வேறு விதமான ருசியுண்டு.
புளிப்பு ருசியுள்ள கடுக்காய் எல்லாவகையான வாத
நோய்களையும் குணப்படுத்தும்.
இனிப்பு ருசியுள்ள கடுக்காய் சகல விதமான பித்தக் கோளாறுகளையும் போக்கும்.
துவர்ப்பு, கைப்பு, கார்ப்பு இம்மூன்று வகை ருசியும் ஒரே கடுக்காயில் தோன்றுமானால், அது நெஞ்சில் கட்டி இருக்கும் சளியைப் போக்கும்.
கடுக்காயை எத்தனை வருடம் வைத்திருந்தாலும் அது தன் வடிவத்தில் மாற்றமோ, ருசி குணத்திலோ மாற்றமடையாது. கடுக்காய் நோய் தீர்க்கும் சஞ்சீவி யாக இருந்தாலும் அதை அளவுடன் பயன்படுத்தினால்தான் நல்ல குறிப்பிட்ட எதிர்பார்க்கும் பலனை அடைய முடியும். 1. நாக்கு,உதட்டுப்புண் ஆற
நாவிலும், உதட்டிலும் ஏற்பட்டிருக்கும் புண்களை ஆற்ற கடுக்காய்த் தூளையும் காசுக்கட்டித் தூளையும் ஒரே அளவாக எடுத்து, பசுவின் வெண்ணெயில் குழைத்து உதட்டிலும், நாவிலும், காலை, மாலை தடவி வந்தால் அந்தப் பகுதியில் ஏற்பட்ட புண் ஆறும்.
2. அடிக்கடி மூக்கில் இரத்தம் வருவதை
நிறுத்த
கடுக்காயை இடித்து மாச்சல்லடையில் சலித்து ஒரு வாயகன்ற சீசாவில் போட்டு வைத்துக் கொண்டு, மூக்கில் இரத்தம் வரும்பொழுது இதில் சிறிதளவு எடுத்து மூக்கில் உறிஞ்சினால் உடனே இரத்தம் வருவது நிற்கும். இந்த விதமாகச் செய்து வந்தால், அறவே நின்றுவிடும்.
3. நாட்பட்ட புண்கள், அரையாப்பு, கட்டிகள் குணமாக
நாபிக் கிழங்கு, எருக்கஞ்செடியின் வேர், கடுக்காய், மூசாம்பரம் இவைகளை, பழுத்த எருக்கிளைச் சாற்றில் மைபோல் அரைத்து, அதைப் புண்ணின் மேல் வைத்துக் கட்டி வந்தாலும், துணியில் தடவி மேலே பிளாஸ்திரி போல ஒட்டி வைத்தாலும் புண்55
ஆறும். அரையாப்புக் கட்டி, வேனல் கட்டிகளின் மேல் கனமாகப் பற்றுப் போட்டு வந்தாலும் கட்டி பழுத்து உடைந்து சீழ், முளை வெளியேறி புண் ஆறிவிடும்.
4.
குடல்புண், சுவாச காசம், மூலம், வாத சம்பந்தமான நோய்கள் குணமாக
முற்றின நான்கு கடுக்காய்களை உடைத்து கொட்டைகளை நீக்கி இடித்துச் சலித்து வைத்துக் கொண்டு 200 கிராம் கற்கண்டை தூள்பண்ணி, ஒரு பாத்திரத்தில் போட்டு ஒரு டம்ளர் அளவு தண்ணீர் விட்டு, அடுப்பில் வைத்து அது நன்றாகக் கொதித்து பாகுபதம் வந்தவுடன் அதில் கடுக்காய்த் தூளைக் கொட்டி நன்றாகக் கிளறி இறக்கி வைத்துவிட வேண்டும்.ஆனால், கற்கண்டு பாகு இறுகிவிடும் பதத்தில் இருக்கக் கூடாது. சர்பத் பதத்தில் இருக்க வேண்டும். இதை ஒரு வாயகன்ற சீசாவில் ஊற்றி வைத்துக் கொண்டு, காலை, மாலை அரைத் தேக்கரண்டி யளவு சாப்பிட்டு, சிறிதளவு வெந்நீர் கொடுத்து வந்தால் மேற்சொன்ன வியாதிகள் குணமாகும். ஆனால் தொடர்ந்து நாற்பது நாட்கள் சாப்பிட வேண்டும்.
5.சுகபேதிக்கு
கடுக்காயை உடைத்து, அதன் கொட்டையை நீக்கி, தோலை நைத்து அதில் 15-கிராம் ஒரு சட்டியில் போட்டு, 15 கிராம் கிராம்பை நைத்து அத்துடன்
56
சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீர்விட்டு நன்றா கொதித்தவுடன் இறக்கி ஆறவைத்து பாத்திரத்தில் விட்டு வைத்து, விடியற்காலையில் கொடுத்து விட்டால், பத்து மணிக்குள் பேதியாகி நின்றுவிடும். பிறகு சீக்கிரமாக ஜீரணமாகக் கூடிய ஆகாரம் கொடுக்க வேண்டும். ஒரு
சிறுவர்கட்கு அரைடம்ளர் அளவும், குழந்தைகளுக்குச் சங்களவும் கொடுத்தால் போதும் நன்றாகப் பேதியாகும். பயப்படத் தேவையில்லை. நான்கு, ஐந்து முறைக்கு மேல் பேதியாகாது.
6. வாத பித்த சம்பந்தமான கோளாறுகள் குணமாக
கடுக்காயை உடைத்துக் கொட்டைகளை நீக்கி விட்டுத் தோலை மட்டும் இடித்துச் சலித்து, 10 கிராம் அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். இதே போல சுக்கு 10-கிராம், திப்பிலி 10-கிராம் எடுத்து இரண்டையும் தூள்செய்து கடுக்காய்த் தூளுடன் கலந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, 25 கிராம் வெல்லத்தைப் போட்டு 2 டம்ளர் தண்ணீர் விட்டு நன்றாகக் கொதிக்க வைத்து வடிகட்டி பாத்திரத்தைச் சுத்தம் செய்து மறுபடி அடுப்பில் வைத்து வெல்ல நீரைக் காய்ச்சி அது பாகுப்பதமாக வரும்பொழுது தூளைப் போட்டு நன்றாகக் கிளறி, 20 கிராம்
தேனையும் விட்டு எல்லாம் சேர்ந்து பாகுபதத்திற்கு வந்தவுடன் இறக்கி, ஒரு வாயகன்ற சீசாவில் போட்டு வைத்துக் கொண்டு, காலை, மாலை அரைத் தேக்கரண்டியளவு சாப்பிட்டு வந்தால், வாத, பித்த சம்பந்தமான எல்லாக் கோளாறுகளும் குணமாகும். தொடர்ந்து நாற்பது நாட்கள் சாப்பிட வேண்டும்.
7. நல்ல ஜீரண சக்தியைத் தந்து, மலச்சிக்கலைப் போக்க துவையல்
மூன்று கடுக்காய்களை உடைத்துக் கொட்டைகளை நீக்கிவிட்டு, அத்துடன் தேவையான அளவு கொத்து மல்லிக்கீரை, இஞ்சி, பச்சை மிளகாய், புளி, உளுத்தம் பருப்பு இவைகளையும் சேர்த்து, எல்லா வற்றையும் நெய்யில் வதக்கி எடுத்து ருசிக்கு ஏற்ற உப்பு சேர்த்து அம்மியில் வைத்துத் துவையல் அரைக்க வேண்டும். இதை மூன்று நாட்கள் வரை வைத்துக் கொள்ளலாம். பகல், இரவு சாப்பாட்டுடன் சாதத்தில் போட்டுப் பிசைந்து சாப்பிட்டு வந்தால் மேற்கண்ட கோளாறுகள் நீங்கும். தினசரியாக தொடர்ந்து 21-நாட்கள் சாப்பிட உடல் பலம்பெறும்
ஓம்..
🌏🌎🌍#இனிய #புத்தாண்டு
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍
🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹
🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷
🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥
பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும்,
தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.
தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி.
இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள்.
தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும்.
தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள்,
மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார்,
பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.
இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு.
நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு.
இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம்.
இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது.
எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.
பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.
இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்,
என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.
அவர்களின் என்னிடம் கூறிய பதில்,
தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும்.
🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏
தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..
திருமணத்தடை...
குழந்தை பாக்கியம்....
பூர்விகா சொத்து பிரச்சனைகள்...
தொழில் சார்ந்த பிரச்சினைகள்...
தடைபட்ட பணங்கள்...
தீராத நோய்களுக்கு தீர்வு...
பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...
வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...
கண் திருஷ்டி தோஷம் நீங்க...
கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...
குடும்ப தோஷம் நீங்க...
மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...
அரசியலில் உயர் பதவி பெற...
தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...
பிரம்மஹத்தி தோஷம் நீங்க...
ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...
நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....
முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...
#விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை
உங்களுக்கு வேண்டும் என்று
நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.
#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.
#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.
குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.
தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.
இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.
சிறப்புகள்
48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .
மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....
#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.
வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்
பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்
பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்
சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .
வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.
வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்
மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50
Google pay number 7550334350
ஓம்....
*Indian bank*
*Name: Ravikumar.k*
*ACC.no:50493670334*
*Branch:Erode*
*IFSC.code:IDIB000E008*
*Google pay:7550334350*
*NAME: K.RAVIKUMAR*
*INDIA POST BANK*
*ACC.NO:010005524798*
*CIF.NO:405044063*
Erode head office.
ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....
🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎
கருத்துகள்
கருத்துரையிடுக