🌍🌏🌎இராமதேவர் கைரேகை சாஸ்திரம்🌍🌏🌎

 

🌍🌏🌎இராமதேவர் கைரேகை சாஸ்திரம்🌍🌏🌎

கைவிரல் ரேகை

கையின் சிறுவிரல் அணிவிரல் மட்டும் இருக்கப் பெற்றவனுக்கு வயது நூறு ஆகும்."

அணிவிரல் மேல் இறவைக்கு மேலிருக்கம் பெற்றவனுக்கு வயது தொண்ணூறணூறு ஆகும்.

மேலிறைக்கு சரியாயிருக்கப் பெற்றவனுக்கு வயது எண்பது.

மேலிறை கீழிறை ஆகிய இரண்டின் நடுவுக்கு சற்று மேலாக இருக்கப் பெற்றவனுக்கு வயது எழுபது.

மேலிறைக்கும் கீழிறைக்கும் சரிநடுவாயிருக்கப்

பெற்றவனுக்கு வயது அறுபது ஆகும்.

அதற்கு சற்று கீழிருக்கப்பெற்றவனுக்கு வயது ஐம்பது.

அதிலும் தாழ்ந்திருக்கப் பெற்றவர்களுக் கெல்லாம் வயது முறை அற்பமாகும். உள்ளங்கை ரேகை

உள்ளங்கை ரேகை அற்பமாய் சிவந்து சிறுத்திருக்கப் பெற்றவன் செல்வமும் ஆயுளும் உடையவனாயிருப்பான்.

கனத்திருக்கப் பெற்றவன் துக்கமுடையவனா யிருப்பான்.

ஓம்..



வலதுகையில் சங்கு சக்கரம் போலிருக்கப்* பெற்றவன் மிகுந்த திரவியம் உள்ளவனாகவும் இரப்பவர்க்கு கொடுப்பவனாகவும் இருப்பான்.

குடைபோலிருக்கப் பெற்றவன் உதாரணமுடைய வனாயிருப்பான். தமரகம் போலிருக்கப்பெற்றவன் புகழுடையவனாக இருப்பான்.

வாள்போலிருக்கப் பெற்றவன் வீரியனா யிருப்பான். கும்பம் போலிருக்கப் பெற்றவன் பொறுமை உடையவனாயிருப்பான்.

சந்திரன்போலிருக்கப் பெற்றவன்
வித்துவானாக இருப்பான்.

வெண் சாமரம்போல் இருக்கப்பெற்றவன் வெகு ஜனங்களோடு கூடி வாழ்வான்.

தாமரை புஷ்பம் போலிருக்கப் பெற்றவன்
என்னாளும்லெட்சுமிவிலாசமுடையவனாகஇருப்பான்.

மாலை போலிருக்கப் பெற்றான் போக பாக்கியத்தோடு இருப்பான்.

வேல் போலிருக்கப்பட்டவன் வெற்றியுடைய வனாக இருப்பான். இலிங்கம்போல இருக்கப் பெற்றவன் சிவபக்தி முதலிய தேவதா பக்தியுடையவனாக இருப்பான்.

ரிஷபம் போலிருக்கப் பெற்றவன் வாகனப் பிராப்தியுடையவனாக இருப்பான்.

மணிக்கட்டு முதல் நடுவிரல் நுனிவரைக்கும் ஒருரேகை இருக்கப்பெற்றவன் ஞானியாயிருப் பான் அது நடுவிரல் அடியிலே வந்திருக்கப் பெற்றவன் வித்துவானாயிருப்பான்.

ஓம்..


அது சிறு விரல் அடியிலே வந்திருக்கட் பெற்றவன் செல்வமுயைவனாக இருப்பான்.

ஆபரணமும் கிலேசமும் உடையவனாக இருப்பான். சுண்டு விரலடியிலே வந்திருக்கப்பெற்றவன் பலமாதரை அணைவான். உள்ளங்கையில் வந்திருக்கப் பெற்றவன் செல்வமும் புத்திரசம்பத்து உடையவரா யிருப்பான். அந்த ரேகையில்லா திருப்பவன்

மூடனாயிருப்பான். உள்ளங்கை பருத்து புகைநிறமாயிருக்கப் பெற்றவன் மகா பாவியாவான்.

விரல்களின் இறையில் ரேகை
பெருவிரலின் இறையில் சங்கிலிபோல் ஒருரேகை இருக்கப்பெற்றவன் பலராலும் தொழப்படுவான்.

நடுகிறை பிளவாக இருக்கப் பெற்றவன் வெகுதானியம் உடையவனாக இருப்பான்.

ஒன்றாயிருக்கப் பெற்றவன் அலைச்சலுடைய வானயிருப்பான். பற்பலவிதமாக இருக்கப்
பெற்றவன் கபடுடையவனாக இருப்பான்.

வலதுகை பெருவிரலின் இறைமேல் வலஞ்சுழியிஇருக்கப் பெற்றவன் வெகு செல்வமுடையவனாக இருப்பான். இடஞ்சுழி இருக்கப்பெற்றவன் ஆயுள் விருத்தியுடையவனாக இருப்பான்.

மடிப்பிருக்கப் பெற்றவன் வறுமையுடைய
வனாக இருப்பான்.

சுட்டுவிரலின் அடி இறையொன்றாய் இருக்கப் பெற்றவன் வறுமையுடையவனாக இருப்பான். பலாவயிருக்கப் பெற்றவன் வெற்றியுடைய வனாக இருப்பான்.

ஓம்..

நடுஇறை ஒன்றாயிருக்கப்பெற்றவன் சிக்கன முடையவனாக இருப்பான். மேனிறையின் மேல் வலஞசுழியிருக்கப்பெற்றவன் அதிக சம்பத்து உடையவனாக இருப்பான்.

இடஞ்சுழி இருக்கப்பெற்றவன் நல்ல புத்தி யுடையவனாக இருப்பான். மடிப்பிருக்கப் பெற்றவன் வீண்செலவு செய்பவனாக இருப்பான்.

நடுவிரலில் ஒரு ரேகையிருக்கப் பெற்றவன் சிக்கனம் உள்ளவவனாக இருப்பான். மேல் இறையொன்றாய் வித்தையுள்ள வனாக இருக்கப்பெற்றவன் இருப்பான். பலவா யிருக்கப் பெற்றவன் கபடுள்ளவனாயிருப்பான்.

மேல் இறையின் மேல் சவலஞ்சுழி இருக்கப் பெற்றவன் மந்திரியாவான். இடஞ்சுழி இருக்கப் பெற்றவன் புத்திமானாயிருப்பான்.

வலதுகையின் நடுவிரல் அடிஇறையொன்றாக இருக்கப்பெற்றவன் செல்வனாயிருப்பான் பலவாயிருக்கப் பெற்றவன் துன்பமுடைய வனாயிருப்பான்.

நடுவிரல் நடுஇறையொன்றாய் இருக்கப் பெற்றவன் வித்தையுடையவனாக இருப்பான் பலவாயிருக்கப் பெற்றவன் ஸ்திரீபோகமுடைய வனாக இருப்பான்.

நடுவிரல் மேலிறையொன்றாய் இருக்கப் பெற்றவன் அற்ப போகமுடையவனாக இருப் பான். பலவாயிருக்கப் பெற்றவன் அதிக போக முடையவனாக இருப்பான்.

நடுவிரல் மேலிறை மேல் வலஞ்சுழியிருக்கப் பெற்றவன் சுகபோஜனம் உடையவனாக இருப்பான். இடஞ்சுழியிருக்கப் பெற்றவன் சுகபோஜனம் இல்லாதவனாக இருப்பான்.


மடிப்பாயிருக்கப் பெற்றவன் வீண் செல் செய்பவனாக இருப்பான். வலதுகை அணிவிர போகமுள்ளவனாக இருப்பான். பலவாக இருக்கட் பெற்றவன் வெற்றியுள்ளவனாக இருப்பான்,"

நடுஇறை ஒன்றாயிருக்கப் பெற்றவன் அலைந்து திரிவான். பலவாயிருக்கப் பெற்றவன் பந்துக்களை இரட்சிப்பான்.

மேலிறையொன்றாய் இருக்கப் பெற்றவன் தேசாந்திரியாவான். பலவாயிருக்கப் பெற்றவன் அதிக காமமிக்கவனாவான்.

அணிவிரல் மேலிறைமேல் வலஞ்சுழியிருக்கப் பெற்றவன் யாவரிடத்தும் உபசாரமுள்ளவனாக இருப்பான். இடஞ்சுழி இருக்கப் பெற்றவள் தேசாந்திரியா வான். பலவாயிருக்கப் பெற்றவன் அதிக காமமிக்கவனாவான்.

ஆணிவிரல் மேலிறைமேல் மடிப்பாய் இருக்கப் பெற்றவன் கிலேசமுடையவனாக இருப்பான்.

வலதுகை சிறுவிரல் அடியிறையொன்றாய்
இருக்கப்பெற்றவன் கபமுடையவனாக இருப்பான். பலவாயிருக்கப் பெற்றவன் விகட குணமுடைய வனாக யிருப்பான்.

நடுஇறையொன்றாய் இருக்கப் பெற்றவன் அழகுடையவனாக இருப்பான். பலவாயிருக்கப் பெற்றவன் ஆயுள் விருத்தியுடையவனாக இருப்பான. மேல் இறையொன்றாய் இருக்கப் பெற்றவன். எடுத்த காரியத்தை சாதிப்பவனாய் இருப்பான்.

ஓம்..



பலவாயிருக்கப் பெற்றவன் .
ஏழையா -யிருப்பான்

மேல் இறைமேல் வலஞ்சுழியிருக்கப் பெற்ற வன் தீர்க்காயுள் உடையவனாயிருப்பான்.

 இடஞ்சுழி இருக்கப்பெற்றவன் பலமுடைய வனாய் இருப்பான். மடிப்பாயிருக்கப் பெற்றவன்வெகுசெலவு செய்பவனாயிருப்பான்.

புருசர்களுக்கு இடதுகையும் ஸ்திரீகளுக்கு
வலது வகையும் பார்க்கக்கூடாது. 

வலது கையில் ஆறுவிரல் இருக்கப் பெற்றவன் மிகுந்த செல்வமுடையவனாக இருப்பான் இடதுகையில் ஆறுவிரல் இருப்பவன் வறுமை யுடன் இருப்பான்.

சிறுவிரலின் கீழே கையோரத்தில் ஒருரேகை இருக்கப் பெற்றவன் ஒருவிவாகமுடையவனாக இருப்பான். இரண்டு ரேகை இருக்கப் பெற்றவன் இரண்டு விவாகமள்ளவனாக இருப்பான் மூன்றுரேகை செய்வான். உள்ளவன் மூன்று விவாகம்

புறங்கை

புறங்கை மிருதுவாயிருக்கப் பெற்றவன் செல்வமும் அழகுமுள்ளவனாக இருப்பான். புறங்கையில் நரம்பெழப் பெற்றவன் வறுமையுள்ளவனாக இருப்பான். உரோமம் இருக்கப் பெற்றவன் ஈகையற்றவனாக இருப்பான்.

கை நகம்

கைவிரல் நகம் மிருதுவாயிருக்கப்பெற்றவன் செல்வமுடையவனாக இருப்பான்.

உரமாயிருக்கப் பெற்றவன் காமவிகாரமுடை யவனாக இருப்பான்.




சிவந்திருக்கப் பெ செல்வமுடையவனாக இருப்பான்.

வெளுத்திருக்கப் பெற்றவன் வறுமையுடைய வனாக இருப்பான்.

விரல்கள் மெல்லிதாக இருக்கப் பெற்றவன் அழகும் ஆயுள் விருத்தியுமுடையவனாக இருப்பான். பருத்திருக்கப்பெற்றவன் திடவான இருப்பான்.நீண்டிருக்கப் பெற்றவன் குணவானா யிருப்பான்.

குறுகியிருக்கப் பெற்றவன் வறுமையுடைய வனாக இருப்பான்.

முழங்கை

முழங்கை பருத்திருக்கப் பெற்றவன் செல்வமும் கபடுமுடையவனாக இருப்பான். சிறுத்திருக்கப் பெற்றவன் வறுமையுடையவனாக இருப்பான்.

நரம்பு தோன்றி இருக்கப் பெற்றவன் துக்கமுடை யவனாக இருப்பான். எலும்பெழப்பெற்றவன்வறுமையுடையவனாக இருப்பான்.

ஓம்..

🌏🌎🌍#இனிய #புத்தாண்டு 
#நல்வாழ்த்துக்கள் 01.01.2023🌏🌎🌍

🌹#ஓம்செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன.🌹🌹🌹

🌎#சிறப்புகள் #குடும்பத்தில் #உள்ள #அனைவரும் #அணிய #வேண்டும்🌷

🩸#செல்வத்தைஈர்க்கும்தாமரைமணிமாலைஇதற்குள்உள்ளசக்திஎன்ன🔥

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், 

தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். 

அந்த வகையில் தாமரை மணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. 

இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் தான் தாமரை பூ இருக்கும். 

தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், 

மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், 

பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. 

நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. 

இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். 

இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. 

எங்களிடம் ஜெபம் செய்ய பாதிரியார்கள். சித்தர் மகான்கள். தர்கா குருமார்கள் அனைவரும் வாங்கி உள்ளனர்.

பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும், 

என்னுடைய அனுபவத்தில் நான் பல பேருக்கு கொடுத்துள்ளேன்.

 அவர்களின் என்னிடம் கூறிய பதில், 

தங்களுக்கு பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். 

மேலும் அனுபவித்து பார்த்தால் மட்டுமே இதை உணர முடியும். 

🌍🌎🌏பலன்கள் 🌍🌎🌏

தடைபட்ட அனைத்து விஷயங்களும் நமது தாமரை மணி மாலை சரி செய்து கொடுக்கும்..

திருமணத்தடை...

குழந்தை பாக்கியம்....

பூர்விகா சொத்து பிரச்சனைகள்...

தொழில் சார்ந்த பிரச்சினைகள்...

தடைபட்ட பணங்கள்...

தீராத நோய்களுக்கு தீர்வு...

பொன் பொருள் சேரும் பணப்புழக்கம் அதிகரிக்கும்...

வீடுகளில் வாஸ்து பிரச்சனைகள் சரி செய்து கொடுக்கும்...

கண் திருஷ்டி தோஷம் நீங்க...

கணவன் மனைவி ஒற்றுமை இருக்க...

குடும்ப தோஷம் நீங்க...

மனசோர்வு நீங்கி நிம்மதி பெற...

அரசியலில் உயர் பதவி பெற...

தோல்விகள் அகல வெற்றிகள் குவிய...

பிரம்மஹத்தி தோஷம் நீங்க...

ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள் அடைய...

நவகிரகங்களில் இருந்து தொல்லைகள் இருந்து விடுபட....

முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலக...

 #விசேஷபூஜைசெய்யப்பட்ட #அற்புததாமரைமணிமாலை 

  உங்களுக்கு வேண்டும் என்று
 நினைத்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

#செல்போன் எண் 75 50 33 43 50, 95 97 62 44 45.

#குறிப்பு:_தாமரை மணிமாலை குடும்பத்துடன் அணிந்து கொண்டால் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும்.

குழந்தைகளும் அணியலாம் 12 வயது முதல் ஆண் பெண்.

தாமரை மணிமாலை இது வியாபாரம் அல்ல ஒரு சேவை.

இந்த தாமரை மாலை நம் வசம் வாங்கும்பொழுது உங்களுக்கு ஐம்பொன்னில் கம்பியில் கோர்த்த மாலை தருகிறோம்.

சிறப்புகள் 

48 நாட்கள் ஹோமத்தில் வைத்து விசேஷ பூஜைகள் செய்து மந்திர உச்சாடனங்கள் ஏத்தி இந்த தாமரை மணி மாலை நம் குருநாதர் எங்களிடம் கொடுத்து உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் இந்தியா முழுவதும் வெளிநாடு வெளிநாடு வாழ் மக்களுக்கும் அனைவருக்கும் அளித்து உள்ளோம் என்பதை மிக சிறப்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களிடம் தாமரைமணி மாலையை கொடுத்தது மட்டும் இல்லாமல் இதனை பராமரிக்கும் முறைகளையும் எந்த ஓரையில் அணிய வேண்டும் எப்படி இந்த தாமரை மணிமாலை பராமரிக்க வேண்டும் என்ற அனைத்து விஷயங்களும் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும் அனைவரும் இந்த தாமரைமணி மாலையை அணிந்து வாங்கி அணிந்து .

மகாலட்சுமியின் துணையுடன் அனைத்து செல்வத்தையும் இருக்கும் தன்மை இந்த தாமரை மணி மாலை உள்ளன.

ஓம் மகாலட்சுமி தாயே போற்றி.....

#முதலில் #வரும் #60,000 #நபர்களுக்கு #மட்டும்கொடுக்கப்படும்.

 

வேண்டும் என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேங்க் அக்கவுண்டில்

 பணம் ஒரு தாமரை மணி மாலை சிறுவர்கள் சிறுமிகளுக்கும் மட்டும் 54 தாமரை மணி. 700 ரூபாய்.50 ரூபாய்

பணம் ஒரு தாமரை மணி மாலை பெரியவர்களுக்கு 108 தாமரை மணி 1200 ரூபாய்.50 ரூபாய்

 சிறப்பு ஸ்பீடு போட்டில் அனுப்பி வைக்கப்படும்.

 தமிழ்நாடு கொரியர் சர்வீஸ் ரூபாய் 50 வெளிநாடு உள்ள மக்களுக்கு கொரியர் சார்ஜ் .

வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அவரவர்கள் நாடுகளைப் பொறுத்து பணம் வசூல் செய்யப்படும்.

வங்கியில் பணம் செலுத்திவிட்டு எங்கள் வாட்ஸப் நம்பருக்கு உங்கள் ரூபாய் கட்டிய ரசீது ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பவும் முழு முகவரி செலுத்திய தேதி அனுப்பி வைக்கவும்

மாலை வாங்கியவர்களுக்கு எந்த நாளில் அணியவேண்டும் . என்று எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற விளக்கம் எப்போது அணிந்துகொள்ள வேண்டும் என்ற நேரங்காலம் உங்கள் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.

#வாட்ஸ்அப்எண் 75 50 33 43 50

Google pay number 7550334350

ஓம்....

*Indian bank*

*Name: Ravikumar.k*

*ACC.no:50493670334*

*Branch:Erode*

*IFSC.code:IDIB000E008*

*Google pay:7550334350*

*NAME: K.RAVIKUMAR*

*INDIA POST BANK*

*ACC.NO:010005524798*

*CIF.NO:405044063*

Erode head office.

 ஓம் மகாலட்சுமி தாயே போற்றி....

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

🌏🌎🌍சூரிய பகவான்அதிக பலனை தரும் பானுசப்தமி விரதம்🌏🌎🌍

🐘முத்தான வாழ்வு தரும் 32 கணபதி 🐘

🐘🐘விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?🐘🐘🐘